Roman script
Singer : Bombay Jayashri Music by : Vivek – Mervin Female Part Aasai nooraagi poga Aadai noolaagi poga Kannae kannadi aaga Female Part Aasai nooraagi poga Aadai noolaagi poga Kannae kannadi aaga Female Part Theendal un saavi endru thedi poga Thoondil un vaasam endru aadi poga Oor kangal romba thollai endraaga Katti kondu muththam vaithu ondraaga kaadhalaaga Yen yen yen dhegam mattum paavam ingu rendaaga sol Female Part Aasai nooraagi poga Aadai noolaagi poga Kannae kannadi aaga Female Part Nam porvaikullae mei veppamaaga Nam kaalai velai men muththamaaga Vaa kaadhal seivom poruthamaga Female Part Neengaamal nirppom viruppamaaga Eera muththam paayum saththam Oori pogum bodhai endru Dhaaga pookkal pookka seiyum latchamaaga Female Part Aasaiyodu nee padhitha Ven sivappu machcham ondru Naalai kaalai velai yendhum michamaaga Female Part Ennaalum theera kaadhalaaga Eppodhum nee naan pakkamaaga Endrendrum neengaa kaatchiyaaga Ellorum ketkkum peranbin saatchiyaaga Female Part Endraaga kattikondu muththam vaithu Ondraaga kaadhalaga Yen yen yen dhegam mattum paavam ingu Rendaaga sol Female : .…………………………….
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசை அமைப்பாளர் : விவேக்-மெர்வின் பெண் : ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக பெண் : ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக பெண் : தீண்டல் உன் சாவி என்று தேடி போக தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக... காதலாக பெண் : ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல் பெண் : ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக பெண் : நாம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக நம் காலை வேலை மென் முத்தமாக வா காதல் செய்வோம் பொருத்தமாக நீங்காமல் நிர்போம் விருப்பமாக பெண் : ஈர முத்தம் பாயும் சத்தம் ஊறி போகம் போதை என்று தேக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக பெண் : ஆசையோடு நீ பதித்த வென்சிவப்பு மச்சம் ஒன்று நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக பெண் : எந்நாளும் தீரா காதலாக எப்பொதும் நீ நான் பக்கமாக என்றென்றும் நீங்கா காட்சியாக எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக பெண் : கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது ஒன்றாக காதலாக ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல் பெண் : ..............................
Song information
Singer: Bombay Jayashri
Music by: Vivek – Mervin
Release information: From Enna Solla Pogirai (2021) · Singer: Bombay Jayashri · Lyricist: Maathevan · Music: Vivek - Mervin
Explore this song
- Singer: Bombay Jayashri
- Film / album: Enna Solla Pogirai
- Composer: Vivek – Mervin