Roman script

Singers : Malasiya Vasudevan,Vani Jayaram,

Latha Kannan and Sri Janani

Music by : Shankar Ganesh

Male Part

Aasai rajaa anbin roja thongu

Konjam thoongu

Pesi kondae veesum kattrae thoongu

Enna veembu thanthai paavam vanthu saerum

Thanthai paavam vanthu saerum

Male Part

Aasai rajaa anbin roja thongu

Konjam thoongu….

Male Part

Enna vendum thambithaanae indru urangu

Naalai oru thambi undu nambi urangu

Enna vendum thambithaanae indru urangu

Naalai oru thambi undu nambi urangu

Male Part

Sonnaal athu thappaathu

Kannae thoongu ippothu

Kanavai azhaiththu imaigalai saaththu

Thaalaelo….thaalaelo…..thaalaelo…..thaalaelo…..

Male Part

Aasai rajaa anbin roja thongu

Konjam thoongu

Pesi kondae veesum kattrae thoongu

Enna veembu thanthai paavam vanthu saerum

Thanthai paavam vanthu saerum

Male Part

Aasai rajaa anbin roja thongu

Konjam thoongu…..

Female Part

Thanthai unnai thoonga solli thatti koduppaar

Illaiyendraal kaiyil indru laththi eduppaar

Thanthai unnai thoonga solli thatti koduppaar

Illaiyendraal kaiyil indru laththi eduppaar

Pinju kangal moodaathu kangal naangu thoongaathu

Alaigal irunthaal nadhi urangaathu

Thaalaelo….thaalaelo…..thaalaelo…..thaalaelo…..

Female Part

Aasai rajaa anbin roja thongu

Konjam thoongu

Pesi kondae veesum kattrae thoongu

Enna veembu thanthai paavam vanthu saerum

Thanthai paavam vanthu saerum

Female Part

Ammaa kaiyil intha paiyan kuttu paduvan

Aththai sonnaal saththamindri kattuppaduvaan

Ammaa kaiyil intha paiyan kuttu paduvan

Aththai sonnaal saththamindri kattuppaduvaan

Kattilengum mullaippoo

Vendaam kannae pollaappu

Edhuvum nadakkum thalli vittu thoongu

Thaalaelo….thaalaelo…..thaalaelo…..thaalaelo…..

Child : Ammaa ammaa neeyum summaa thoongu

Konjam thoongu

Thoonga sonna appaa neeyu thoongu

Innum thoongu

Meththai meedhu athathai thoongu

Meththai meedhu athathai thoongu

Thaalaelo….thaalaelo…..thaalaelo…..thaalaelo…..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்,

லதா கண்ணன் மற்றும் ஸ்ரீ ஜனனி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு

கொஞ்சம் தூங்கு

பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு

என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும்

தந்தை பாவம் வந்து சேரும்

ஆண் : ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு

கொஞ்சம் தூங்கு.....

ஆண் : என்ன வேண்டும் தம்பிதானே இன்று உறங்கு

நாளை ஒரு தம்பி உண்டு நம்பி உறங்கு

என்ன வேண்டும் தம்பிதானே இன்று உறங்கு

நாளை ஒரு தம்பி உண்டு நம்பி உறங்கு

ஆண் : சொன்னால் அது தப்பாது

கண்ணே தூங்கு இப்போது

கனவை அழைத்து இமைகளை சாத்து

தாலேலோ......தாலேலோ.....தாலேலோ....தாலேலோ....

ஆண் : ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு

கொஞ்சம் தூங்கு.....

பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு

என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும்

தந்தை பாவம் வந்து சேரும்

ஆண் : ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு

கொஞ்சம் தூங்கு.....

பெண் : தந்தை உன்னை தூங்கச் சொல்லி தட்டிக் கொடுப்பார்

இல்லையென்றால் கையில் இன்று லத்தி எடுப்பார்

தந்தை உன்னை தூங்கச் சொல்லி தட்டிக் கொடுப்பார்

இல்லையென்றால் கையில் இன்று லத்தி எடுப்பார்

பிஞ்சு கண்கள் மூடாது கண்கள் நான்கு தூங்காது

அலைகள் இருந்தால் நதி உறங்காது

தாலேலோ......தாலேலோ....தாலேலோ.....தாலேலோ....

பெண் : ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு

கொஞ்சம் தூங்கு.....

பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு

என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும்

தந்தை பாவம் வந்து சேரும்

பெண் : அம்மா கையில் இந்த பையன் குட்டு படுவான்

அத்தை சொன்னால் சத்தமின்றி கட்டுப்படுவான்

அம்மா கையில் இந்த பையன் குட்டு படுவான்

அத்தை சொன்னால் சத்தமின்றி கட்டுப்படுவான்

கட்டிலெங்கும் முல்லைப்பூ

வேண்டாம் கண்ணே பொல்லாப்பு

எதுவும் நடக்கும் தள்ளி விட்டு தூங்கு

தாலேலோ......தாலேலோ.....தாலேலோ......தாலேலோ......

குழந்தை : அம்மா அம்மா நீயும் சும்மா தூங்கு

கொஞ்சம் தூங்கு

தூங்கச் சொன்ன அப்பா நீயும் தூங்கு

இன்னும் தூங்கு

மெத்தை மீது அத்தை தூங்கு

மெத்தை மீது அத்தை தூங்கு

தாலேலோ......தாலேலோ....தாலேலோ........தாலேலோ........

Song information

Singers: Malasiya Vasudevan,Vani Jayaram,

Music by: Shankar Ganesh

Release information: From Kadamai (1984) · Lyricist: Vairamuthu

Explore this song