Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female Part Aasai nenje nee paadu Annan vandhaan thaai veedu Female Part Ammamma ennannavo kanavu En vizhiyil un kanavae innaal varayil Ammamma ennannavo kanavu En vizhiyil un kanavae innaal varayil Female Part Aasai nenje nee paadu Annan vandhaan thaai veedu Female Part {Kaniyaai kanindhaal Vannavizhi maadhu Kanavugal nanavaai Kaanum bodhu Mananaal varalaam Maalai kondaada Enai nee vaazhthi Kaaviyam paada} (2) Female Part Kannukkul ennananavo vannangal En vizhiyil un kanavae innaal varayil Ammamma ennannavo kanavu En vizhiyil un kanavae innaal varayil Female Part Aasai nenje nee paadu Annan vandhaan thaai veedu Female Part {Paasam endroru Noolizhai kondu Thoduthenae anbu Maalaiyai indru Nedu naal varaikkum Ninaivil manakkum Ninaithadhu polae Ethuvum nadakkum} (2) Female Part Nenjukkul ennannavo ennangal En vizhiyil un kanave innaal varayil Female Part Aasai nenje nee paadu Annan vandhaan thaai veedu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு. பெண் : அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு. பெண் : {கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது கனவுகள் நனவாய் காணும் போது மணநாள் வரலாம் மாலை கொண்..டாட என்னை நீ வாழ்த்தி காவியம் பாட} (2) பெண் : கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள் என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான்.. தாய் வீடு...... பெண் : {பாசம் என்றொரு நூலிழை கொண்டு தொடுத்தேனே அன்பு மாலையை இன்று நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும் நினைத்தது போலே எதுவும் நடக்கும்} (2) பெண் : நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள் என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு........ அண்ணன் வந்தான்.. தாய் வீடு......
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Thaai Veedu (1983) · Lyricist: Vaali
- Singer: S. Janaki
- Film / album: Thaai Veedu
- Composer: Shankar Ganesh