Roman script
Singer : Suchitra Music by : Suchitra Female Part Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi… Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi… Female Part Nesam marakkavillai nenjam Nesam marakkavillai nenjam Nesam marakkavillai nenjam Enil ninaivu mugam marakkalaamo….. Female Part Nesam marakkavillai nenjam Enil ninaivu mugam marakkalaamo…. Female Part Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi… Female Part Kannil theriyudhoru thotram Adhil kannan azhagu muzhudhillai Kannil theriyudhoru thotram Adhil kannan azhagu muzhudhillai Female Part Nannu muga vadivu kaanil Andha nalla malarchirippai kaanom Female Part Kangal purindhu vitta paavam Uyir kannan uru marakkalaachu…. Pengal inathil idhu polae Oru pedhaiyai munbu kandadhundo….. Female Part Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi… Female Part Kannan mugam marandhu ponaal Kannan mugam marandhu ponaal Kannan mugam marandhu ponaal Indha kangal irundhum payanundo… Kannan mugam marandhu ponaal Indha kangal irundhum payanundo…. Vanna padamum illai kandaai Ini vaazhum vazhi ennadi thozhi…. Female Part Aasai mugam marandhu pochae…. Aasai mugam marandhu pochae… Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi…thozhiii…
தமிழ்
பாடகி : சித்ரா இசையமைப்பாளர் : சுசித்ரா பெண் : ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி பெண் : நேசம் மறக்கவில்லை நெஞ்சம் நேசம் மறக்கவில்லை நெஞ்சம் நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ பெண் : நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ பெண் : ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி பெண் : கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை பெண் : நன்னு முக வடிவு கானில் அந்த நல்ல மலர்ச்சிரிப்பை காணோம் பெண் : கண்கள் புரிந்து விட்ட பாவம் உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ.... பெண் : ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி பெண் : கண்ணன் முகம் மறந்து போனால் கண்ணன் முகம் மறந்து போனால் கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ..... கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ..... வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோ.......ழி...... பெண் : ஆசை முகம் மறந்து போச்சே ஆசை முகம் மறந்து போச்சே ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி......தோழி......
Song information
Singer: Suchitra
Music by: Suchitra
Release information: From Suchithra Album Songs (2015) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Suchitra
- Film / album: Suchithra Album Songs
- Composer: Suchitra