Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Male Part Aasai anbu izhaigalinaale Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Female Part Aasai anbu izhaigalinaale Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Male Part Vannam pala minnum Adhil pillai polavae Vannam pala minnum Adhil pillai polavae Female Part Enni paarka rendu podhum Nammai polavae Enni paarka rendu podhum Nammai polavae Male Part Manakangal andha Kanavae kaanudhae Female : Namm kaanum inbam Nilaiyaai thonuthae Both : Aasai anbu izhaigalinaalae Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Male Part Ennum ennam yavum Endrum unnai patriyae Ennum ennam yavum Endrum unnai patriyae Female Part Adhu inbam inbam Endru aadum unnai sutriyae Adhu inbam inbam Endru aadum unnai sutriyae Male Part Adhan chinnam thondri Uruvam kaattudhae Female : Adhu unnaipola Siripai mootudhae Male Part Aasai anbu izhaigalinaale Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Female Part Aasai anbu izhaigalinaale Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Humming : ……………..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை..... பெண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை... ஆண் : வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளைப்போலவே........ வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளைப்போலவே........ பெண் : எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே ஆண் : மனக்கண்கள் அந்த கனவே காணுதே பெண் : நாம் காணும் இன்பம் நிலையாய் தோணுதே இருவர் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை... ஆண் : எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னைப் பற்றியே...... எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னைப் பற்றியே...... பெண் : அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னைச் சுற்றியே..... அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னைச் சுற்றியே..... ஆண் : அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே பெண் : அது உன்னைப்போல சிரிப்பை மூட்டுதே..... ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை..... பெண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை... முனகல் : ......................
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vellikizhamai Viratham (1974) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Vellikizhamai Viratham
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi