Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : S. M. Subbaih Naidu Male Part Aasai alaigalil aadum Intha maanida vaazhvoru oodam Aasai alaigalil aadum Intha maanida vaazhvoru oodam Male Part Adhu ooduvathum karai saeruvathum Entha idam endru yaar solla koodum Male Part Maaligai vaasa thanthaiyin paasam Maranthathu unthan kalaigalin mogam Maaligai vaasa thanthaiyin paasam Maranthathu unthan kalaigalin mogam Male Part Kadhalil yaavum izhanthavar pinbu Kadhalil yaavum izhanthavar pinbu Kadhalukkaaga varunthuvathundu…. Kadhalukkaaga varunthuvathundu…. Male Part Nadappathu yaavum iraivanai kettu Nallathendraagum kaalaththin theerppu Nadappathu yaavum iraivanai kettu Nallathendraagum kaalaththin theerppu Male Part Oor pazhiththaalum vanthathai yaetru Oor pazhiththaalum vanthathai yaetru Seedhaiyai polae vaazhnthu nee kaattu…. Seedhaiyai polae vaazhnthu nee kaattu…. Male Part Kulavazhi vantha gouravam paarththa Thalaivaa neeyo thani maram indru Kulavazhi vantha gouravam paarththa Thalaivaa neeyo thani maram indru Male Part Paasamum anbum naesamum kondu Paasamum anbum naesamum kondu Parambarai vaazha ninaippathu nandru Parambarai vaazha ninaippathu nandru Male Part Aasai alaigalil aadum Intha maanida vaazhvoru oodam Male Part Adhu ooduvathum karai saeruvathum Entha idam endru yaar solla koodum
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஆசை அலைகளில் ஆடும் இந்த மானிட வாழ்வொரு ஓடம் ஆசை அலைகளில் ஆடும் இந்த மானிட வாழ்வொரு ஓடம் ஆண் : அது ஓடுவதும் கரை சேருவதும் எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும் ஆண் : மாளிகை வாசம் தந்தையின் பாசம் மறந்தது உந்தன் கலைகளின் மோகம் மாளிகை வாசம் தந்தையின் பாசம் மறந்தது உந்தன் கலைகளின் மோகம் ஆண் : காதலில் யாவும் இழந்தவர் பின்பு காதலில் யாவும் இழந்தவர் பின்பு காதலுக்காக வருந்துவதுண்டு.... காதலுக்காக வருந்துவதுண்டு.... ஆண் : நடப்பது யாவும் இறைவனை கேட்டு நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு நடப்பது யாவும் இறைவனை கேட்டு நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு ஆண் : ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு....... சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு....... ஆண் : குலவழி வந்த கௌரவம் பார்த்த தலைவா நீயோ தனி மரம் இன்று குலவழி வந்த கௌரவம் பார்த்த தலைவா நீயோ தனி மரம் இன்று ஆண் : பாசமும் அன்பும் நேசமும் கொண்டு பாசமும் அன்பும் நேசமும் கொண்டு பரம்பரை வாழ நினைப்பது நன்று பரம்பரை வாழ நினைப்பது நன்று ஆண் : ஆசை அலைகளில் ஆடும் இந்த மானிட வாழ்வொரு ஓடம் ஆண் : அது ஓடுவதும் கரை சேருவதும் எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kula Gouravam (1974) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Kula Gouravam
- Composer: S. M. Subbaih Naidu