Roman script
Singers : Tippu, Haricharan, Priya Himesh, Abhirami, Priyadarshini and Velmurugan Music by : Vidyasagar Male Part Aelae… nenenae… Rererero raeyo… Raeraeraeyo… raeraeraeyo… Female Part Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu Oda thanni orasura yesa Moongi kuchi monangura yesa Paada mettu paada Panivaada analaachu Male Part Ae thodangichu kaathu Thodarattum koothu Thodangichu kaathu Thodarattum koothu Elavattam thaanae aalaachu Chorus Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu Female Part Kannu kaatchiyila kaiyo maeniyila Unna pola oru thirudan illa Male Part Andhi vaelaiyilla anbu koodayila Sattam paesuradhu thavaru pulla Female Part Kannu kaatchiyila kaiyo maeniyila Unna pola oru thirudan illa Male Part Andhi vaelaiyilla anbu koodayila Sattam paesuradhu thavaru pulla
Female Part Manasula irukku odhattula varala Male Part Odhattula irundhum maraikkura porula Kalavaani payan naanae Female Part Enna paesura kaadhula poova sutthi Male Part Aasa vecha manasula yesa Chorus Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu Male Part Ae… ae… Female Part Nitham aasaiyil ithu ponavala Mutham kekkuradhu muraiyum illa Male Part Metha podayila satham poduriyae Enna nyaayam idhu theriyavilla Female Part Nitham aasaiyil ithu ponavala Mutham kekkuradhu muraiyum illa Male Part Metha podayila satham poduriyae Enna nyaayam idhu theriyavilla Female Part Ho alaiyila thaniyaa Odhungura nora thaan Male Part Podhaiyalu edhuvum Edukkura vara thaan Sari thaanae sari thaanae Female Part Onna paarthida vaazhndhadhu En thavaru Chorus Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu
தமிழ்
பாடகர்கள் : திப்பு, ஹரிச்சரண், பிரியா ஹிமேஷ், அபிராமி, பிரியதர்ஷினி மற்றும் வேல்முருகன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஏலே......நேனேனே ரேறேறேரோ ரேயோ ரேரேரரேயோ.....ரேரேரரேயோ..... பெண் : ஆசை வச்ச மனசுல எச ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு ஓட தண்ணி உரசுற எச முங்கில் குச்சி முனங்குற எச பாட மெட்டு பாட பனி வாட அனலாச்சி ஆண் : ஏ தொடங்கிச்சு காத்து தொடரட்டும் கூத்து தொடங்கிச்சு காத்து தொடரட்டும் கூத்து இளவட்டம் தானே ஆளாச்சி குழு : ஆசை வச்ச மனசுல எச ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு பெண் : கண்ணு காட்சியில கையிமேனியில உன்ன போல ஒரு திருடனில்ல ஆண் : அந்திவேளையில அன்பு கூடையில சட்டம் பேசுறது தவறுபுள்ள பெண் : கண்ணு காட்சியில கையிமேனியில உன்ன போல ஒரு திருடனில்ல ஆண் : அந்திவேளையில அன்பு கூடையில சட்டம் பேசுறது தவறுபுள்ள பெண் : மனசுல இருக்க உதட்டுல வரல...... ஆண் : உதட்டுல இருந்தும் மறைக்குற பொருள களவாணி பையன் நானே பெண் : என்ன பேசுற காதுல பூவ சுத்தி ஆண் : ஆசை வச்ச மனசுல எச குழு : ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு ஆண் : ஏ......ஏ..... பெண் : நித்தம் ஆசையில இத்துப் போனவள முத்தம் கேட்குறது முறையுமில்ல ஆண் : மெத்த போடையில சத்தம் போடுறியே என்ன நியாயம் இது தெரியவில்ல பெண் : நித்தம் ஆசையில இத்துப் போனவள முத்தம் கேட்குறது முறையுமில்ல ஆண் : மெத்த போடையில சத்தம் போடுறியே என்ன நியாயம் இது தெரியவில்ல பெண் : ஓ.... அலையில தனியா ஒதுக்குது நுரைதான் ஆண் : புதையலு எதுவும் எடுக்கிற வரைதான் சரிதானே......சரிதானே...... பெண் : உன்ன பாத்திட வாழ்ந்தது என் தவறு குழு : ஆசை வச்ச மனசுல எச ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு
Song information
Singers: Tippu, Haricharan, Priya Himesh, Abhirami, Priyadarshini and Velmurugan
Music by: Vidyasagar
Release information: From Jannal Oram (2013) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Tippu
- Singer: Haricharan
- Singer: Priya Himesh
- Singer: Abhirami
- Singer: Priyadarshini and Velmurugan
- Film / album: Jannal Oram
- Composer: Vidyasagar