Roman script
Singers : Sai Abhyankkar and Sai Smriti Music by : Sai Abhyankkar Lyrics by : Sathyan Ilanko Male Part En pakkam ponavala Thedamella moochu thalla En thalaiku yeravilla Pera ketka thonna villa Male Part En vekkam thira enna Thoonga nenjam thookathula Un siripu maara villa Naala parthu mellam thulla Female Part En pakkam ponavala Thedamella moochu thalla En thalaikum yeravilla Pera ketka thonna villa Female Part Thikku manamae potta thittama aa aah Un patham thallam poda en paarva unnoda Nee pesa lighta aasa kooda Vaasam veesum kaatha theda Azham kudida megam thurida Male Part Nee pesa lightu aasa kooda Vaasam veesum kaatha theda Oram sanjida dhegam sernthida Female Part Aalolam aadum thoovaanam thoovum Kellamal ketallum innum enna agum Aalolam aadum thoovaanam thoovum Kellamal ketallum innum enna agum Seramal serum theeramal theerum Modhamal meendodum meendodum Male Part En pakkam ponavala Thedamella moochu thalla En thalaikum yeravilla Pera ketka thonna villa Male Part En vekkam thira enna Thoonga nenjam thookathula Un siripu maara villa Naala parthu mellam thulla Female Part Nee pesa lighta aasa kooda Vaasam veesum kaatha theda Azham kudida megam thurida Male Part Nee pesa lightu aasa kooda Vaasam veesum kaatha theda Oram sanjida dhegam sernthida
தமிழ்
பாடகர்கள் : சாய் அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிர்தி இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர் பாடல் ஆசிரியர் : சத்யன் இளங்கோ ஆண் : என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை ஆண் : என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே உன் சிரிப்பும் மாறவில்ல நாள பாத்து மேளம் துள்ள பெண் : என் பக்கம் போனவன தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ உன் பாதம் தாளம் போட என் பார்வை மேலோட நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ஆழம் கூடிட மேகம் தூவிட ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் ... தேட ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும் கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்? ஆலோலம் ஆழும் தூவானம் தூவும் கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும் சேராமல் சேரும் தீராமல் தீரும் மோதாமல் மீண்டொடும் மீண்டொடும் ஆண் : என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை ஆண் : என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே உன் சிரிப்பும் மாறவில்ல நாள பாத்து மேளம் துள்ள பெண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ஆழம் கூடிட மேகம் தூவிட ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் ... தேட ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட
Song information
Singers: Sai Abhyankkar and Sai Smriti
Music by: Sai Abhyankkar
Lyrics by: Sathyan Ilanko
Release information: From Think Music India (2024) · Singer: Sai Abhyankkar and Sai Smriti · Lyricist: Sathyan Ilanko · Music: Sai Abhyankkar
Explore this song
- Singer: Sai Abhyankkar and Sai Smriti
- Film / album: Think Music India
- Composer: Sai Abhyankkar
- Lyricist: Sathyan Ilanko