Roman script
Singer : S. P. Shailaja Music by : R. Rajesh Lyrics by : Kannadasan Female Part Aarengum neerundu Anaikkattuththaan vendum Vaarum thozhargalae naam ondraai nindraal Pani nandraai seithaal kaadugal solaigalae Antha solaiyil veedugalae Female Part Ovvoru manithan vaazha orr illam vendum Ellorkkum illam tharum ullam vendum Kaigal undu ingae naam katti kolvom Kanavugal vellum kaalam kaanbom Female Part Aarengum neerundu Anaikkattuththaan vendum Vaarum thozhargalae naam ondraai nindraal Pani nandraai seithaal kaadugal solaigalae Antha solaiyil veedugalae Female Part Kootturuvaalae vaazhum nam makkal suttrangal Kolgaiyin meedhu nindraal dhinam kuraiyum kuttrangal Aayiram kaigal saernthu oru thaalam thattu Alavattra selvam kondu kuvippom Female Part Aarengum neerundu Anaikkattuththaan vendum Vaarum thozhargalae naam ondraai nindraal Pani nandraai seithaal kaadugal solaigalae Antha solaiyil veedugalae Female Part Kaalaththai vellum selvam Nam pillai selvangal Kadavulin koyil Antha nal vellai ullangal Naalai naattai aalum siry deivapillai Nalam kondu naalum vaazha seiyyungal Female Part Aarengum neerundu Anaikkattuththaan vendum Vaarum thozhargalae naam ondraai nindraal Pani nandraai seithaal kaadugal solaigalae Antha solaiyil veedugalae…..
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆறெங்கும் நீருண்டு அணைக்கட்டுத்தான் வேண்டும் வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால் பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே அந்தச் சோலையில் வீடுகளே...... பெண் : ஒவ்வொரு மனிதன் வாழ ஓர் இல்லம் வேண்டும் எல்லோர்க்கும் இல்லம் தரும் உள்ளம் வேண்டும் கைகள் உண்டு இங்கே நாம் கட்டிக் கொள்வோம் கனவுகள் வெல்லும் காலம் காண்போம் பெண் : ஆறெங்கும் நீருண்டு அணைக்கட்டுத்தான் வேண்டும் வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால் பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே அந்தச் சோலையில் வீடுகளே...... பெண் : கூட்டுறவாலே வாழும் நம் மக்கள் சுற்றங்கள் கொள்கையின் மீது நின்றால் தினம் குறையும் குற்றங்கள் ஆயிரம் கைகள் சேர்ந்து ஒரு தாளம் தட்டு அளவற்ற செல்வம் கொண்டு குவிப்போம் பெண் : ஆறெங்கும் நீருண்டு அணைக்கட்டுத்தான் வேண்டும் வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால் பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே அந்தச் சோலையில் வீடுகளே...... பெண் : காலத்தை வெல்லும் செல்வம் நம் பிள்ளைச் செல்வங்கள் கடவுளின் கோயில் அந்த நல் வெள்ளை உள்ளங்கள் நாளை நாட்டை ஆளும் சிறு தெய்வப்பிள்ளை நலம் கொண்டு நாளும் வாழச் செய்யுங்கள் பெண் : ஆறெங்கும் நீருண்டு அணைக்கட்டுத்தான் வேண்டும் வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால் பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே அந்தச் சோலையில் வீடுகளே......
Song information
Singer: S. P. Shailaja
Music by: R. Rajesh
Lyrics by: Kannadasan
Release information: From Thunive Thozhan (1980) · Singer: S. P. Shailaja · Lyricist: Kannadasan · Music: R. Rajesh
Explore this song
- Singer: S. P. Shailaja
- Film / album: Thunive Thozhan
- Composer: R. Rajesh
- Lyricist: Kannadasan