Roman script

Singers : T. K. Kala and Theni Kunjarammal

Music by : A. R. Rahman

Female Part

Aararoo aariraroo

Aararoo aariraroo

Aariraroo aararoo…oooo

Female Part

Aaraaroo nee ketka

Ayusu unnaku iilaiyadi

Pudhu nellu naan avikka

Vidhi vandhu serndhathadi

Female Part

Thaaipaalu nee kudikka

Thalai eluthu illaiyadi

Kalli paala nee kudichu

Kannuranghu nalla badi

Female Part

Adutha oru jenmam vandhu

Aanagha nee porandha

Bhoomiyila idam irukkum

Poi vaadi anna kili

Female Part

Poi vaadi anna kili

Female Part

Poi vaadi anna kili

Female Part

Poi vaadi anna kili

Poi vaadi anna kili

Female Part

Aararoo aariraroo

Female : Poi vaadi anna kili

தமிழ்

பாடகார்கள் : டி . கே . கலா மற்றும் தேனி குஞ்சரம்மாள்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : ஆராரோ ஆரிராரோ

ஆராரோ ஆரிராரோ

ஆரிராரோ ஆராரோ...ஓஓஓ

பெண் : ஆராரோ நீ கேக்க

ஆயுசு உனக்கு இல்லையடி

புது நெல்ல நான் அவிக்க

விதி வந்து சேந்ததடி

பெண் : தாய்ப்பாலு நீ குடிக்க

தலை எழுத்து இல்லையடி

கள்ளிப் பால நீ குடிச்சு

கண்ணுறங்கு நல்ல படி

பெண் : அடுத்து ஒரு ஜென்மம் வந்து

ஆணாக நீ பொறந்தா

பூமியில இடம் இருக்கும்

போய் வாடி அன்னக் கிளி

பெண் : போய் வாடி அன்னக் கிளி

பெண் : போய் வாடி அன்னக் கிளி

பெண் : போய் வாடி அன்னக் கிளி

போய் வாடி அன்னக் கிளி

பெண் : ஆராரோ ஆரிரோ

பெண் : போய் வாடி அன்னக் கிளி

Song information

Singers: T. K. Kala and Theni Kunjarammal

Music by: A. R. Rahman

Release information: From Karuththamma (1994) · Lyricist: Vairamuthu

Explore this song