Roman script
Singers : Rajkumar Bharathi and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Idhya Chandran Female Part Aa….haa….aaha….haa…. Male : Aa….aa….aa….aaha….haa….. Male Part Aarambamaagum aanatha raagam Naam paadalaam moganam Aarambamaagum aanatha raagam Naam paadalaam moganam Female Part Pon mega vaanil poonthendral theril Naam pogalaam oorvalam Pon mega vaanil poonthendral theril Naam pogalaam oorvalam Male Part Aarambamaagum aanatha raagam Naam paadalaam moganam Male Part Neela kannil oonjalaadum imaiyaaga vaa Female : Aa….aa….aa…..aah…. Male : Neela kannil oonjalaadum imaiyaaga vaa En rathai naavil oorum thaenin suvaiyaaga vaa Female Part Mazhai neeyaaga vaa nilam naanagavaa Mazhai neeyaaga vaa nilam naanagavaa Naan naalthorum thol serum kodiyaaga vaa Naan naalthorum thol serum kodiyaaga vaa Male Part Aarambamaagum aanatha raagam Naam paadalaam moganam Female Part Kaaman vanthu vedham solla naan theduvaen Female : Aa….aa….aa…..aah…. Female : Kaaman vanthu vedham solla naan theduvaen Senthaazhampoovil thottil katti thaalaattuvaen Male Part Ini thaangaathammaa imai thoongaathammaa Ini thaangaathammaa imai thoongaathammaa Nee melaadai paai pottu parimaarammaa Nee melaadai paai pottu parimaarammaa Female Part Aarambamaagum Male : Aanatha raagam Female : Naam paadalaam moganam Male Part Pon mega vaanil Female : Poonthendral theril Male : Naam pogalaam oorvalam…mmmm…. Female : Naam pogalaam oorvalam…mmmm…. Both : Aarambamaagum aanatha raagam Naam paadalaam moganam
தமிழ்
பாடகர்கள் : ராஜ்குமார் பாரதி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : இதய சந்திரன் பெண் : ஆ....ஹா....ஆஹ......ஹா...... ஆண் : ஆ.....ஆ....ஆ.....ஆஹ...ஹா..... ஆண் : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் நாம் பாடலாம் மோகனம் ஆரம்பமாகும் ஆனந்த ராகம் நாம் பாடலாம் மோகனம் பெண் : பொன் மேக வானில் பூந்தென்றல் தேரில் நாம் போகலாம் ஊர்வலம்...... பொன் மேக வானில் பூந்தென்றல் தேரில் நாம் போகலாம் ஊர்வலம்...... பெண் : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் நாம் பாடலாம் மோகனம் ஆண் : நீலக் கண்ணில் ஊஞ்சலாடும் இமையாக வா பெண் : ஆ....ஆ.....ஆ....ஆஹ்...... ஆண் : நீலக் கண்ணில் ஊஞ்சலாடும் இமையாக வா என் ராதை நாவில் ஊறும் தேனின் சுவையாக வா பெண் : மழை நீயாக வா நிலம் நானாகவா மழை நீயாக வா நிலம் நானாகவா நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாக வா நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாக வா பெண் : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் நாம் பாடலாம் மோகனம் பெண் : காமன் வந்து வேதம் சொல்ல நான் தேடுவேன் ஆண் : ஆ....ஆ.....ஆ....ஆஹ்...... பெண் : காமன் வந்து வேதம் சொல்ல நான் தேடுவேன் செந்தாழம்பூவில் தொட்டில் கட்டி தாலாட்டுவேன் ஆண் : இனி தாங்கதம்மா இமை தூங்காதம்மா இனி தாங்கதம்மா இமை தூங்காதம்மா நீ மேலாடை பாய் போட்டு பறிமாரம்மா...... நீ மேலாடை பாய் போட்டு பறிமாரம்மா...... பெண் : ஆரம்பமாகும் ஆண் : ஆனந்த ராகம் பெண் : நாம் பாடலாம் மோகனம் ஆண் : பொன் மேக வானில் பெண் : பூந்தென்றல் தேரில் ஆண் : நாம் போகலாம் ஊர்வலம்......ம்ம்ம்ம்... பெண் : நாம் போகலாம் ஊர்வலம்......ம்ம்ம்ம் இருவர் : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் நாம் பாடலாம் மோகனம்.....
Song information
Singers: Rajkumar Bharathi and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Idhya Chandran
Release information: From Puyal Kadantha Bhoomi (1984) · Singer: Rajkumar Bharathi and Vani Jairam · Lyricist: Idhaya Chandran · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Rajkumar Bharathi and Vani Jairam
- Film / album: Puyal Kadantha Bhoomi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Idhya Chandran