Roman script

Singer :  S. Janaki

Music by : V. Kumar

Female Part

Aarambham maalai nerathin leelai..ah

Aarambham maalai nerathin leelai..

Mangai munnaal vara manjam pinnaal vara

Mangai munnaal vara manjam pinnaal vara

Mutham thannaal varum velai

Mutham thannaal varum velai

Aarambham…maalai nerathin leelai..hahahaha

Female Part

Aasai ragasiyangal pesum kannodu

Aayiram adhisayangal kattum pennodu

Aasai ragasiyangal pesum kannodu

Aayiram adhisayangal kattum pennodu

Aanandha gangai ingae paayum neeradu

Azhagiya mangaiyargal kaadhal thaen koodu

Female Part

Vaaliba naadagathin ellai arindhavar illai

Naan adhai kooriduven mella kaigalil alla

Nee en pattathu raaja va.. va.. va…

Male : Hei y not you baby Female : Mee

Female Part

Aarambham maalai nerathin leelai..

Mangai munnaal vara manjam pinnaal vara

Mangai munnaal vara manjam pinnaal vara

Mutham thannaal varum velai

Mutham thannaal varum velai

Aarambham…maalai nerathin leelai..

Female Part

Gopura kalasangalil kaanum palapalappu

Kovil sirpangalil thondrum silusilirppu

Yaavaiyum thaangi vandhaal paavai unnidathil

Yaaruku thevaiyenna undu unnadathil

Female Part

kettadhai thandhu vittaal podhum inbam podhum

Paarpadhil laabam enna koorum yekkam meerum

Naan un pattathu raani

Male : Aaaha ooh Female : Hahaa

Aarambham maalai nerathin leelai

Female Part

Mangai munnaal vara manjam pinnaal vara

Female Part

Mangai munnaal vara manjam pinnaal vara

Female Part

Mutham thannaal varum velai

Female Part

Mutham thannaal varum velai

Female Part

Aarambham…maalai nerathin leelai..

தமிழ்

பாடகி : ஜானகி

இசை அமைப்பாளர் : வி. குமார்

பெண் : ஆரம்பம்........மாலை நேரத்தின் லீலை

ஆரம்பம்........மாலை நேரத்தின் லீலை

மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

முத்தம் தன்னால் வரும் வேளை

முத்தம் தன்னால் வரும் வேளை

ஆரம்பம்........மாலை நேரத்தின் லீலை...ஹாஹாஹா

பெண் : ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு

ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு

ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு

ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு

ஆனந்த கங்கை இங்கே பாயும் நீராடு

அழகிய மங்கையர்கள் காதல் தேன்கூடு

பெண் : வாலிப நாடகத்தின் எல்லை அறிந்தவர் இல்லை

நானதை கூறிடுவேன் மெல்ல கைகளில் அள்ள

நீ என் பட்டத்து ராஜா வா வா வா

ஆண் : ஹேய்...ஒய் நாட் யூ பேபி பெண் : மீ.......

பெண் : ஆரம்பம்........மாலை நேரத்தின் லீலை

மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

முத்தம் தன்னால் வரும் வேளை

முத்தம் தன்னால் வரும் வேளை

ஆரம்பம்........மாலை நேரத்தின் லீலை.

பெண் : கோபுர கலசங்களில் காணும் பளபளப்பு

கோவில் சிற்பங்களில் தோன்றும் சிலுசிலிர்ப்பு

யாவையும் தாங்கி வந்தாள் பாவை உன்னிடத்தில்

யாருக்கு தேவையென்ன உண்டு என்னிடத்தில்

பெண் : கேட்டதை தந்து விட்டால் போதும் இன்பம் மோதும்

பார்ப்பதில் லாபம் என்ன கூறும் ஏக்கம் மீறும்

நான் உன் பட்டத்து ராணி

ஆண் : ஆஹ்...ஒஹ்....பெண் : ஹஹா...

ஆரம்பம்........மாலை நேரத்தின் லீலை..

பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை

பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை

பெண் : ஆரம்பம்........மாலை நேரத்தின் லீலை.

Song information

Singer: S. Janaki

Music by: V. Kumar

Release information: From Sathurangam (1978) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song