Roman script

Aaraaro Song Lyrics is the track from Leader – Tamil Film 2026,  Starring Legend Saravanan, Sham, Andrea, Santhosh Prathap, Payal Rajput, Lal, Prabaharan, Amirtha Aiyer, VTV Ganesh, Iyal, Aishwarya, Mariam George, Nisha, “Adithya” Kathir and Others. This song was sung by Deepthi Suresh and Adithya RK and the music composed by Ghibran Vaibodha. Lyrics works are penned by Kabilan.

Singers : Deepthi Suresh and Adithya RK

Music Director : Ghibran Vaibodha

Lyricist : Kabilan

Female Part

Hoo hoo ooo oo

Hooo oooo oooo

Carnatic : ……………………….

Female Part

Aaraaroo aaraaaroo

Aagaayam nee

Vaaraayoo vaaraayoo

En maayam nee

En kanne en kanne kaanadhoram

Odi vaadi oododi

Male Part

Karumani kaatchi kanden

Irudhayam edhire kanden

Uyirinil ulagai kanden

Virumbhiya motcham kanden

Karumani kaatchi kanden

Irudhayam edhire kanden

Uyirinil ulagai kanden

Virumbhiya motcham kanden

Female Part

Aaraaroo aaraaaroo

Aagaayam nee

Vaaraayoo vaaraayoo

En maayam nee

Female Part

Naatkalin ninaive

Tholgalin thunaiye

Malaro kilaiyodu

Viralo isaiyodu

Ini naan ini naan ini naan unnodu

Male Part

Karumani kaatchi kanden

Irudhayam edhire kanden

Uyirinil ulagai kanden

Virumbhiya motcham kanden

Karumani kaatchi kanden

Irudhayam edhire kanden

Uyirinil ulagai kanden

Virumbhiya motcham kanden

Male Part

Haaaa…aaaa

Male Part

Aaraaroo aaraaaroo

Aagaayamae

Vaaraayoo vaaraayoo

En maayamae

Female : En kanne en kanne kaanadhoram

Odi vaadi oododi

Carnatic : …………………..

Male Part

Karumani kaatchi kanden

Irudhayam edhire kanden

Uyirinil ulagai kanden

Virumbhiya motcham kanden

தமிழ்

பாடகர்கள் : தீப்தி சுரேஷ் மற்றும் ஆதித்யா ஆர்.கே

இசையமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா

பாடலாசிரியர் : கபிலன்

பெண்: ஹோ ஹோ ஓஓஓஓ

ஹோ ஓஓஓஓஓ

கர்நாடிக் : …………………

பெண் : ஆராரோ ஆராரோ

ஆகாயம் நீ

வாராயோ வாராயோ

என் மாயம் நீ

என் கண்ணே என் கண்ணே காணாதூரம்

ஓடி வாடி ஓடோடி

ஆண் : கருமணி காட்சி கண்டேன்

இருதயம் எதிரே கண்டேன்

உயிரினில் உலகை கண்டேன்

விரும்பிய மோட்சம் கண்டேன்

கருமணி காட்சி கண்டேன்

இருதயம் எதிரே கண்டேன்

உயிரினில் உலகை கண்டேன்

விரும்பிய மோட்சம் கண்டேன்

பெண் : ஆராரோ ஆராரோ

ஆகாயம் நீ

வாராயோ வாராயோ

என் மாயம் நீ

பெண் : நாட்களின் நினைவே

தோள்களின் துணையே

மலரோ கிளையோடு

விரலோ இசையோடு

இனி நான் இனி நான் இனி நான் உன்னோடு

ஆண் : கருமணி காட்சி கண்டேன்

இருதயம் எதிரே கண்டேன்

உயிரினில் உலகை கண்டேன்

விரும்பிய மோட்சம் கண்டேன்

கருமணி காட்சி கண்டேன்

இருதயம் எதிரே கண்டேன்

உயிரினில் உலகை கண்டேன்

விரும்பிய மோட்சம் கண்டேன்

ஆண் : ஹா......ஆஆஆ...

ஆண் : ஆராரோ ஆராரோ

ஆகாயமே

வாராயோ வாராயோ

என் மாயமே

பெண் : என் கண்ணே என் கண்ணே காணாதூரம்

ஓடி வாடி ஓடோடி

கர்நாடிக் : …………………

ஆண் : கருமணி காட்சி கண்டேன்

இருதயம் எதிரே கண்டேன்

உயிரினில் உலகை கண்டேன்

விரும்பிய மோட்சம் கண்டேன்

Song information

Singers: Deepthi Suresh and Adithya RK

Release information: From Leader (2026) · Singer: Deepthi Suresh and Adithya RK · Lyricist: Kabilan · Music: Ghibran Vaibodha

Explore this song