Roman script
Singer : Gana Bala Music by : Vishal Chandrashekar Male Part Oh my god Thappu kanakka pottutom Vaazhkai gaali aachu da Male Part Life very sad Oru gundu sattikulla Adichom paaru nondi da Male Part Enna solla current-u la thaan Kaiya vechom Bulbu mela bulbu thaanae vangiputtom Ada plug-um kedaikkala Chutch-um kedaikkala Chargeu pona oru battery aagittom Male Part Aao ji aao Pazhaiya dabbatta vasama sikkittom Aiyyaiyo aiyoo Pousu paapatta puncture aagitom Headache theeradho Edhuvum puriyama ingae ninnutom Aiyyaiyo aiyyaiyo aiyyaiyo aiyyaiyo Male Part Da da da da da Da da da da da da da dada da Da da da da da Da da da da da da da dada da Da da da da da da da da da da Da da dad d da dad dada daddad da Male Part Vaazhkai kooti pona map-u la Naanum poiten da maapula Dabbu thedi odum life-u la Vera vazhi illa aiyo aiyo Male Part Otta satti kulla Oothi vecha water-u Ice-u katti aana thappikkum paaru Enga building-u strong-u da Basement-u weak-u da Mothathula naanga aanom bake-u da Male Part Aao ji aao Pazhaiya dabbatta vasama sikkittom Aiyyaiyo aiyoo Pousu paapatta puncture aagitom Headache theeradho Edhuvum puriyama ingae ninnutom Aiyyaiyo aiyyaiyo aiyyaiyo aiyyaiyo Male Part Da da da da da Da da da da da da da dada da Da da da da da Da da da da da da da dada da Da da da da da da da da da da Da da dad d da dad dada daddad da
தமிழ்
பாடகர் : கானா பாலா இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : ஓ மை காட் தப்பு கணக்க போட்டுட்டோம் வாழ்க்கை காலி ஆச்சு டா ஆண் : லைஃப் வெரி ஸேட் ஒரு குண்டு சட்டிகுள்ள அடிச்சோம் பாரு நொண்டி டா ஆண் : என்ன சொல்ல கரண்டுல தான் கைய வெச்சோம் பல்பு மேல பல்பு தானே வாங்கிப்புட்டோம் அட ப்ளக்கும் கெடைக்கல கிளட்ச்சும் கெடைக்கல சார்ஜு போன ஒரு பேட்டரி ஆகிட்டோம் ஆண் : ஆவோ ஜி ஆ பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம் அய்யய்யோ ஐயோ பவுசு பாப்பா கிட்ட பண்சர் ஆகிட்டோம் ஹெட் ஏக் தீராதோ எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம் அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண் : ........................... ஆண் : வாழ்க்கை கூட்டி போன மேப்புல நானும் போய்ட்டேன் டா மாப்ள டப்பு தேடி ஓடும் லைப்புல வேற வழி இல்ல ஐயோ ஐயோ ஆண் : ஓட்ட சட்டிக்குள்ள ஊத்தி வெச்ச வாட்டரு ஐஸ் கட்டி ஆனா தப்பிக்கும் பாரு எங்க பில்டிங் ஸ்டராங்கு பேஸ் மென்ட் வீக் டா மொத்தத்துல நாங்க ஆனோம் பேகு டா ஆண் : ஆவோ ஜி ஆ பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம் அய்யய்யோ ஐயோ பவுசு பாப்பா கிட்ட பண்சர் ஆகிட்டோம் ஹெட் ஏக் தீராதோ எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம் அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண் : ...........................
Song information
Singer: Gana Bala
Music by: Vishal Chandrashekar
Release information: From Oh Manapenne (2021) · Singer: Gana Bala · Lyricist: Mohan Rajan · Music: Vishal Chandrashekar
Explore this song
- Singer: Gana Bala
- Film / album: Oh Manapenne
- Composer: Vishal Chandrashekar