Roman script

Singer : Shenbagaraj

Music by : D. Imman

Chorus

Aaniyae aaniyae

Aaniyae..aaniyae

Male Part

Aaniyae pudunga venandaa

Oru aaniyum pudunga venanda

Sandayila kizhiyatha sattai illa

Sandhanatha thadavadha mottai illa

Paritchayil vangadha muttai illa

Pathu mani aanalum mattai illa

Male Part

Aaniyae pudunga venanda

Oru aaniyum pudunga venanda

Sandayila kizhiyatha sattai illa

Sandhanatha thadavadha mottai illa

Paritchayil vangadha muttai illa

Pathu mani aanalum mattai illa

Male Part

Aaniyae pudunga venanda

Oru aaniyum pudunga venanda

Male Part

Kanavellam kaathu kedakku

Manasellam poothu kedakku

Uravellam oori kedakku

Usura kodukum ooru

Male Part

Ungala pola naanga pongavilla

Engala minja inga yaarum illa

Sakkara kattiyinnu perum illa

Unmayila naangadhanae nalla pulla

Male Part

Aaniyae pudunga venanda

Oru aaniyum pudunga venanda

Male Part

Vayasu ellaam yeri kedakku

Pazhasu ellam maari kedaku

Thimiru ellam meeri kedaku

Thotta therikkum paaru

Male Part

Kaasu panamellam thedavilla

Paasam irunthalae podhum illa

Vesham pottu naanga vazhavilla

Rosham paakathanae thevai illa

Male Part

Aaniyae pudunga venandaa

Oru aaniyum pudunga venanda

Sandayila kizhiyatha sattai illa

Sandhanatha thadavadha mottai illa

Paritchayil vangadha muttai illa

Pathu mani aanalum mattai illa

Chorus

Aaniyae aaniyae ah ah..

Male Part

Aaniyae pudunga venanda

Oru aaniyum pudunga venanda

தமிழ்

பாடகர் : செண்பகராஜ்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ஆணியே ஆணியே

ஆணியே ஆணியே

ஆண் : ஆணியே புடுங்க

வேணான்டா ஒரு ஆணியும்

புடுங்க வேணான்டா சண்டையில

கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை

தடவாத மொட்டை இல்ல பரிட்சையில்

வாங்காத முட்டை இல்ல பத்து மணி

ஆனாலும் மட்டை இல்ல

ஆண் : ஆணியே புடுங்க

வேணான்டா ஒரு ஆணியும்

புடுங்க வேணான்டா சண்டையில

கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை

தடவாத மொட்டை இல்ல பரிட்சையில்

வாங்காத முட்டை இல்ல பத்து மணி

ஆனாலும் மட்டை இல்ல

ஆண் : ஆணியே புடுங்க

வேணான்டா ஒரு ஆணியும்

புடுங்க வேணான்டா

ஆண் : கனவெல்லாம்

காத்து கெடக்கு மனசெல்லாம்

பூத்து கெடக்கு உறவெல்லாம்

ஊறி கெடக்கு உசுர கொடுக்கும்

ஊரு

ஆண் : உங்கள போல

நாங்க பொங்கவில்ல

எங்கள மிஞ்ச இங்க

யாரும் இல்ல சக்கர

கட்டியினு பேரும் இல்ல

உண்மையில நாங்கதானே

நல்ல புள்ள

ஆண் : ஆணியே புடுங்க

வேணான்டா ஒரு ஆணியும்

புடுங்க வேணான்டா

ஆண் : வயசு எல்லாம்

ஏறி கெடக்கு பழசு

எல்லாம் மாறி கெடக்கு

திமிரு எல்லாம் மீறி

கெடக்கு தொட்டா

தெறிக்கும் பாரு

ஆண் : காசு பணமெல்லாம்

தேடவில்ல பாசம் இருந்தாலே

போதும் இல்ல வேஷம் போட்டு

நாங்க வாழவில்ல ரோஷம்

பாக்கத்தானே தேவை இல்ல

ஆண் : ஆணியே புடுங்க

வேணான்டா ஒரு ஆணியும்

புடுங்க வேணான்டா சண்டையில

கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை

தடவாத மொட்டை இல்ல பரிட்சையில்

வாங்காத முட்டை இல்ல பத்து மணி

ஆனாலும் மட்டை இல்ல

குழு : ஆணியே

ஆணியே ஆ ஆ

ஆண் : ஆணியே புடுங்க

வேணான்டா ஒரு ஆணியும்

புடுங்க வேணான்டா

Song information

Singer: Shenbagaraj

Music by: D. Imman

Release information: From Wagah (2016) · Lyricist: Arunraja Kamaraj

Explore this song