Roman script

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Male Part
Aandavanae kann thiranthu konjam paarungal

Engal kalyaana veedugalin kadhaiyai kelungal

Adhigaara maamiyaarin attakaasangal
Adhigaara maamiyaarin attakaasangal
Aval agampaava naavinilae melathaalangal
Dowry melathaalangal
Male Part
Aandavanae kann thiranthu konjam paarungal
Engal kalyaana veedugalin kadhaiyai kelungal
Engal kalyaana veedugalin kadhaiyai kelungal
Male Part
Marumagalin porul varavil kavanam vaikkindraal
Thaanum marumagalaai vantha naalai maranthu pogiraal

Oru maganai sumanthathaalae ulagai ketkiraal
Ivalae than magalin thirumanaththil kanneer vadikkiraal
Ingu kanneer vadikkiraal
Male Part
Aandavanae kann thiranthu konjam paarungal
Engal kalyaana veedugalin kadhaiyai kelungal
Engal kalyaana veedugalin kadhaiyai kelungal
Male Part
Kulamagalai karam pidikka kooli ketkkiraan
Thanga thirumagalin meniyilae ponnai paarkkiraan

Santhathigal tharum thunaiyai niruththu paarkkiraan
Muchchanthiyilae vesiyidam veesi erigiraan
Kaasai veesi erigiraan
Male Part
Karuvinilae iruvarukkum paththu maadhamae
Mana uravinilae anaivarukkum varkka pedhamae
Aadavarae uyarvu endru enna sattamo
Antha aadavarai pettra inam enna mattamo
Yaen adimai pattamo….
Male Part
Aandavanae kann thiranthu konjam paarungal
Engal kalyaana veedugalin kadhaiyai kelungal
Soga kadhaiyai kelungal
Soga kadhaiyai kelungal

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்

அதிகார மாமியாரின் அட்டகாசங்கள்
அதிகார மாமியாரின் அட்டகாசங்கள்
அவள் அகம்பாவ நாவினிலே மேளதாளங்கள்
டெளரி மேளதாளங்கள்
ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
ஆண் : மருமகளின் பொருள் வரவில் கவனம் வைக்கின்றாள்
தானும் மருமகளாய் வந்த நாளை மறந்து போகிறாள்
மருமகளின் பொருள் வரவில் கவனம் வைக்கின்றாள்
தானும் மருமகளாய் வந்த நாளை மறந்து போகிறாள்
ஆண் : ஒரு மகனை சுமந்ததாலே உலகை கேட்கிறாள்
இவளே தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் வடிக்கிறாள்
இங்கு கண்ணீர் வடிக்கிறாள்
ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
ஆண் : குலமகளை கரம் பிடிக்க கூலி கேட்கிறான்
தங்க திருமகளின் மேனியிலே பொன்னை பார்க்கிறான்
குலமகளை கரம் பிடிக்க கூலி கேட்கிறான்
தங்க திருமகளின் மேனியிலே பொன்னை பார்க்கிறான்
ஆண் : சந்ததிகள் தரும் துணையை நிறுத்து பார்க்கிறான்
முச்சந்தியிலே வேசியிடம் வீசி எறிகிறான்
காசை வீசி எறிகிறான்
ஆண் : கருவினிலே இருவருக்கும் பத்து மாதமே
மண உறவினிலே அனைவர்க்கும் வர்க்க பேதமே
ஆடவரே உயர்வு என்று என்ன சட்டமோ
அந்த ஆடவரை பெற்ற இனம் என்ன மட்டமோ
ஏன் அடிமை பட்டமோ.....
ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
சோக கதையைக் கேளுங்கள்......
சோகக் கதையைக் கேளுங்கள்....

Song details

Music by: M. S. Viswanathan

Release information: From Dowry Kalyanam (1983) · Lyricist: Vaali