Roman script
Singer : Karthik Kumar Music by : Arrol Corelli Male Part Aandavan thoorigaiyil Nee manuda oviyam Arai nodi kobathilum Un vannam poi vidum Male Part Yaanai pol thondrum kobam Erumbaaga theindhae pogum.. Kaathiru …kaathiru Aathiram serthae vaikkum Paathiram illai nenjam Oru vazhi paadhai vaazhkai maravaadhae Male Part Maravaadhae manamae Siru thavaraalae uyir pari pogum Maravaadhae manamae vaazhvilae Maravaadhae manamae Un nizhal kooda un kaal vaarum Maravaadhae manamae vaazhvilae Male Part Soozhnilaiyin kaiyil neeyum Sozhi ena maaridalaama Kaatril dhoosu pol Un kaalam povadha Kaaichu vecha irumbin melae Ootridum neerai pola Seeri paaivadha Unnai kobam aalvadha Male Part Yaaro oru iniyavanai Un sinam pagai aakkividum Yaaro oru kodiyavanai Punnagai thozhamai aakki tharum Male Part Aandavan thoorigaiyil Nee manuda oviyam Arai nodi kobathilum Un vannam poi vidum
தமிழ்
பாடகர் : கார்த்திக் குமார் இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : ஆண்டவன் தூரிகையில் நீ மானுட ஓவியம் அரை நொடி கோபத்திலும் உன் வண்ணம் போய் விடும் ஆண் : யானை போல் தோன்றும் கோபம் எறும்பாக தேய்ந்தே போகும்.... காத்திரு......காத்திரு ஆத்திரம் சேர்த்தே வைக்கும் பாத்திரம் இல்லை நெஞ்சம் ஒரு வழி பாதை வாழ்க்கை மறவாதே ஆண் : மறவாதே மனமே சிறு தவறாலே உயிர் பறிபோகும் மறவாதே மனமே வாழ்விலே மறவாதே மனமே உன் நிழல்கூட உன் கால் வரும் மறவாதே மனமே வாழ்விலே ஆண் : சூழ்நிலையின் கையில் நீயும் சோழி என மாறிடலாமா காற்றில் தூசு போல் உன் காலம் போவதா காய்ச்சு வெச்ச இரும்பின் மேலே ஊற்றிடும் நீரை போலே சீறி பாய்வதா உன்னை கோபம் ஆள்வதா ஆண் : யாரோ ஒரு இனியவனை உன் சினம் பெரும் பகை ஆக்கிவிடும் யாரோ ஒரு கொடியவனை புன்னகை தோழமை ஆக்கி தரும் ஆண் : ஆண்டவன் தூரிகையில் நீ மானுட ஓவியம் அரை நொடி கோபத்திலும் உன் வண்ணம் போய் விடும்
Song information
Singer: Karthik Kumar
Music by: Arrol Corelli
Release information: From Champion (2019) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Karthik Kumar
- Film / album: Champion
- Composer: Arrol Corelli