Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Aanantham tharum ragangal Avalathu veenaiyin gaanangal Kaalam kadantha niyaayangal Kaninthu pirantha nerangal Female Part Aanantham tharum ragangal Avalathu veenaiyin gaanangal Kaalam kadantha niyaayangal Kaninthu pirantha nerangal Male Part …………….. Male Part Kalyaana melangal irumurai kettaval Ponnaana meanikku shanthiyindru Ponnaana meanikku shanthiyindru Kalyaana melangal irumurai kettaval Ponnaana meanikku shanthiyindru Ponnaana meanikku shanthiyindru Male Part Kaanaatha kanavugal palamurai kandaval Idhu kannaara kaangindra kaatchiyithu Idhu kannaara kaangindra kaatchiyithu Female Part Aanantham tharum ragangal Avalathu veenaiyin gaanangal Kaalam kadantha niyaayangal Kaninthu pirantha nerangal Male Part …………………. Female Part Thaanendru ninaippathaiththaan seithu mudippaal Nyaalaththil piranthaal geedhaiyilae Santhosham enbathuthaan thaedikandaal Thallaadugindraal aasaiyilae… Male Part ………………. Female Part Naamae ninaithu naamae magizhvathai Naattinil solvaar mathiyendru Naayagan ninaiththu naayagan mudippathai Nallorgal sonnaar vithiyendru Female Part Aanantham ennaum azhagiya yaettil Avargal ezhuthiya kavithai ondru Avargal ezhuthiya kavithaiyai padiththu Aandavan seitha thiruthamondru Aandavan seitha thiruthamondru
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள் அவளது வீணையின் கானங்கள் காலம் கடந்த நியாயங்கள் கனிந்து பிறந்த நேரங்கள் பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள் அவளது வீணையின் கானங்கள் காலம் கடந்த நியாயங்கள் கனிந்து பிறந்த நேரங்கள் ஆண் : .......................... ஆண் : கல்யாண மேளங்கள் இருமுறை கேட்டவள் பொன்னான மேனிக்கு சாந்தியின்று பொன்னான மேனிக்கு சாந்தியின்று கல்யாண மேளங்கள் இருமுறை கேட்டவள் பொன்னான மேனிக்கு சாந்தியின்று பொன்னான மேனிக்கு சாந்தியின்று ஆண் : காணாத கனவுகள் பலமுறை கண்டவள் இது கண்ணாற காண்கின்ற காட்சியிது இது கண்ணாற காண்கின்ற காட்சியிது பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள் அவளது வீணையின் கானங்கள் காலம் கடந்த நியாயங்கள் கனிந்து பிறந்த நேரங்கள் ஆண் : .......................... பெண் : தானொன்று நினைப்பதைத்தான் செய்து முடிப்பாள் ஞாலத்தில் பிறந்தவள் கீதையிலே சந்தோசம் என்பதுதான் தேடிக்கண்டாள் தள்ளாடுகின்றாள் ஆசையிலே......... ஆண் : .......................... பெண் : காலத்தின் வேகம் புரிந்தது – அவள் காதலின் வேகம் அதிகரிக்க காதலின் வேகம் அதிகரிக்க காவிய நாயகன் பறப்பதென்ன தன் காதல் நாயகியை அணைத்திருக்க....... காதல் நாயகியை அணைத்திருக்க....... ஆண் : .......................... பெண் : நாமே நினைத்து நாமே மகிழ்வதை நாட்டினில் சொல்வார் மதியென்று நாயகன் நினைத்து நாயகன் முடிப்பதை நல்லோர்கள் சொன்னார் விதியென்று பெண் : ஆனந்தம் என்னும் அழகிய ஏட்டில் அவர்கள் எழுதிய கவிதை ஒன்று அவர்கள் எழுதிய கவிதையைப் படித்து ஆண்டவன் செய்த திருத்தமொன்று......... ஆண்டவன் செய்த திருத்தமொன்று.........
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Iraivan Kodutha Varam (1978) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Iraivan Kodutha Varam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan