Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Male Part Anantha raagam alai mothum neram Thaen vellam paayaatho Malar maelae pan polae Inainthomae innaalae En nenji un ninavae sugam tharum Female Part Anantha raagam alai mothum neram Thaen vellam paayaatho Malar maelae pani polae Inainthomae innaalae En nenji un ninavae sugam tharum Male Part Poo vaname vaazhvin seedhanamae Thirumagal vaazhum thirumugamae Poo vaname vaazhvin seedhanamae Thirumagal vaazhum thirumugamae Female Part Arul tharum en thalaivanae Nanaikiraen un anbinilae Male : Mangaiyin anbae valarpiraiyae Mannavan nenjil kuraiyillaiyae Female Part Anantha raagam alai mothum neram Thaen vellam paayaatho Male : Malar maelae pani polae Inainthomae innaalae Female : En nenji un ninavae sugam tharum Male Part Kaarigaiyae enthan naayagiyae Valam tharum vaazhin vazhithunaiyae Kaarigaiyae enthan naayagiyae Valam tharum vaazhin vazhithunaiyae Female Part Dhinam dhinam en manam unai Valam varum un paathaiyilae Male : Devathai polae nirainthu nindraai Dheivaththai polae nizhal koduththaai Male Part Anantha raagam alai mothum neram Thaen vellam paayaatho Female : Malar maelae pan polae Inainthomae innaalae Male : En nenji un ninavae sugam tharum Both : …………………
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : தெரியவில்லை ஆண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம் தேன் வெள்ளம் பாயாதோ மலர் மேலே பனிப் போலே இணைந்தோமே இந்நாளே என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும் பெண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம் தேன் வெள்ளம் பாயாதோ மலர் மேலே பனிப் போலே இணைந்தோமே இந்நாளே என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும் ஆண் : பூ வனமே வாழ்வின் சீதனமே திருமகள் வாழும் திருமுகமே பூ வனமே வாழ்வின் சீதனமே திருமகள் வாழும் திருமுகமே பெண் : அருள் தரும் என் தலைவனே நனைகிறேன் உன் அன்பினிலே ஆண் : மங்கையின் அன்பே வளர்பிறையே மன்னவன் நெஞ்சில் குறையில்லையே பெண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம் தேன் வெள்ளம் பாயாதோ ஆண் : மலர் மேலே பனிப் போலே இணைந்தோமே இந்நாளே பெண் : என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும் ஆண் : காரிகையே எந்தன் நாயகியே வளம் தரும் வாழ்வின் வழித்துணையே காரிகையே எந்தன் நாயகியே வளம் தரும் வாழ்வின் வழித்துணையே பெண் : தினம் தினம் என் மனம் உனை வலம் வரும் உன் பாதையிலே ஆண் : தேவதை போலே நிறைந்து நின்றாய் தெய்வத்தைப் போலே நிழல் கொடுத்தாய் ஆண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம் தேன் வெள்ளம் பாயாதோ பெண் : மலர் மேலே பனிப் போலே இணைந்தோமே இந்நாளே ஆண் : என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும் இருவர் : ..............................
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Not Known
Release information: From Uthami (1985) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Uthami
- Composer: Shankar Ganesh
- Lyricist: Not Known