Roman script
Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female Part Aanaiyitten nerungaathae Annaiyinam porukkathae Aanaiyitten nerungaathae Annaiyinam porukkathae Aathirathil thudikkathae Saathirathai marakkadhae Saathirathai marakkadhae Neruppaavaen theendaadhae.. theendaadhae Female Part Aanaiyitten nerungaathae Annaiyinam porukkathae Aathirathil thudikkathae Saathirathai marakkadhae Neruppaavaen theendaadhae.. theendaadhae Female Part Bothaikkum needhiyundu Thaai thanthai baedhamundu Bothaikkum needhiyundu Thaai thanthai baedhamundu Aasaikkum ellai undu Aanmaikkum tharmam undu Aasaikkum ellai undu Aanmaikkum tharmam undu Female Part Paarvai polladhadhu Pen paavam polladhadhu Paarvai polladhadhu Pen paavam polladhadhu Sollum vaarthai unnai kollum Kobam polladhadhu Kobam polladhadhu Female Part Aanaiyitten nerungaathae Annaiyinam porukkathae Aathirathil thudikkathae Saathirathai marakkadhae Neruppaavaen theendaadhae.. theendaadhae Female Part Kaamathil kangal kettaal Gnyaaniyin perum muttaal Mogathail pirarai thottaal Un thaayae nermai kettaal Female Part Pennendru solvadhae Deivangal aavadhu Pennendru solvadhae Deivangal aavadhu Deivam unnaithaedum ingu Karppu maaradhadhu Karppu maaradhadhu Female Part Aanaiyitten nerungaathae Annaiyinam porukkathae Aathirathil thudikkathae Saathirathai marakkadhae Erimalaiyai theendaadhae.. theendaadhae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே சாத்திரத்தை மறக்காதே நெருப்பாவேன் தீண்டாதே... தீண்டாதே பெண் : ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே நெருப்பாவேன் தீண்டாதே... தீண்டாதே பெண் : போதைக்கும் நீதியுண்டு தாய் தங்கை பேதமுண்டு போதைக்கும் நீதியுண்டு தாய் தங்கை பேதமுண்டு ஆசைக்கும் எல்லையுண்டு ஆண்மைக்கும் தர்மம் உண்டு ஆசைக்கும் எல்லையுண்டு ஆண்மைக்கும் தர்மம் உண்டு பெண் : பார்வை பொல்லாதது பாவம் பொல்லாதது பார்வை பொல்லாதது பாவம் பொல்லாதது சொல்லும் வார்த்தை உன்னைக் கொல்லும் கோபம் பொல்லாதது கோபம் பொல்லாதது பெண் : ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே நெருப்பாவேன் தீண்டாதே... தீண்டாதே பெண் : காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பேரும் முட்டாள் மோகத்தில் பிறரைத் தொட்டால் உன் தாயே நேர்மை கெட்டாள் பெண் : பெண்ணென்று சொல்வதே தெய்வங்கள் ஆவது பெண்ணென்று சொல்வதே தெய்வங்கள் ஆவது தெய்வம் உன்னைத்தேடும் இங்கு கற்பு மாறாதது கற்பு மாறாதது பெண் : ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே நெருப்பாவேன் தீண்டாதே... தீண்டாதே
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Punnagai (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Punnagai
- Composer: M. S. Vishwanathan