Roman script
Singers : Lisbon International Symphony Orchestra and Children’s Choir Music by : M. Ghibran Chorus Thaanaa..nanaa..thananaa.. Tha nanaa nanaa..thana..nana Thaanaa..nanaa..thananaa.. Tha nanaa nanaa..thana..nanaa Chorus Aana aavana eena Athai arivikka vanthavan aandavanaa Kaanaa kaavanna keena Enga kanna thiranthaanaa Chorus {Adi tham tham Adi tham tham Adi thamarae thamarae Thamarae tham} (2) Chorus Pulli maanae pulli maanae Naan ezhudhura ezhuthukku pulli kodu Poonguyilae poonguyilae Empaattukku badhilu kodu Chorus {Adi tham tham Adi tham tham Adi thamarae thamarae Thamarae tham} (2) Chorus Sari thaanaa muraithaanaa Ada pookalin thalaiyil paaraigalaa Kallamal vellamal naam Kaneer piravigalaa Female Part Kallatha oru jathi Kalviyum katru vidumaa Mannaalum siru koottam Vinvelli thottu vidumaa Chorus : Vinvelli thottu vidumaa Chorus Aana aavana eena Athai arivikka vanthavan aandavanaa Kaanaa kaavanna keena Enga kanna thiranthaanaa Chorus Ilamayil kal endru sonnaal Athu sengal sumakkum velaialla Ezuthai naam katru kondaal Ada ini mel ezhaiyalla Ini mel ezhaiyalla Chorus Thaanaa..nanaa..thananaa.. Tha nanaa nanaa..thana..nana
தமிழ்
பாடகர்கள் : லிஸ்பன் இன்டர்நேஷனல் சிம்பொனி ஆர்கஸ்ட்ரா மற்றும் குழந்தைகள் குழு இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் குழு : தானானா தனனா தானனா னானா தனனனா தானானா தனனா தானனா னானா னா குழு : ஆனா ஆவன்னா ஈனா அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா கானா கானன்னா கீனா எங்க கண்ண திறந்தானா குழு : {அடிதம் தம் அடி தம் தம் அடி தம்பரே தம்பரே அடி தம்பரே தம்} (2) குழு : புள்ளி மானே புள்ளி மானே நான் எழுதுற எழுத்துக்கு புள்ளி கொடு பூங்குயிலே பூங்குயிலே எம் பாட்டுக்கு பதில கொடு குழு : {அடிதம் தம் அடி தம் தம் அடி தம்பரே தம்பரே அடி தம்பரே தம்} (2) குழு : சரிதானா முறைதானா அடி பூக்களின் தலையில் பாறைகளா கல்லாமல் வெல்லாமல் நாம் கண்ணீர் பிறவிகளா பெண் : கல்லாத ஒரு ஜாதி கல்வியும் கற்று விடுமா மண்ணாலும் சிறுகூட்டம் வின்வெளி தொட்டுவிடுமா குழு : வின்வெளித் தொட்டுவிடுமா குழு : ஆனா ஆவன்னா ஈனா அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா கானா கானன்னா கீனா எங்க கண்ண திறந்தன்னா குழு : இளமையில் கல் என்று சொன்னால் அது செங்கல் சுமக்கும் வேலையல்ல எழுத்தை நாம் கற்று கொண்டால் அட இனி மேல் ஏழையல்ல இனி மேல் ஏழையல்ல குழு : தானானா தனனா தானனா னானா னா
Song details
Singers: Lisbon International Symphony Orchestra
Music by: M. Ghibran
Release information: From Vaagai Sooda Vaa (2011) · Lyricist: Vairamuthu
- Singer: Lisbon International Symphony Orchestra
- Film / album: Vaagai Sooda Vaa
- Composer: M. Ghibran