Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Female Part Chacha chacha chacha Cha cha chaa Female Part Aambalaingalaa Neenga aambalaingalaa Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Female Part Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa Female Part Aambalaingalaa Neenga aambalaingalaa Female Part {Vaal piditha parambarayil Vanthavangalaa Puli vaal piditha veerargalin Vaarisugalaa} (2) Female Part {Mel udhatil Meesa vecha pombalaingalaa Ada vethuvetu Satham podum mathalangalaa} (2) Female Part Chacha chacha chacha Cha cha chaa Female Part Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa Female Part {Anthakaala aambalainga Por purivaanga Nalla aakamaana vela seiya Yer uzhuvaanga} (2) Female Part {Inthakaala neenga Athai marandhuviteenga Ini ilichavaayan pattam vaanga Porandhu viteenga} (2) Female Part Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa Female Part {Gandhi ennum veeramagan Pirandha naadunga Nalla kadamai sonna arinjar anna Valarndha naadunga} (2) Female Part {Neenga kooda intha naatu Manidhar dhaanunga Enaku neramillai seekirama Valayal podunga} (2) Female Part Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa Aambalaingalaa Neenga aambalaingalaa cha cha
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சசச்ச.....சச்ச... ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பெண் : ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா {ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா} (2) ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பெண் : {வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா} (2) பெண் : {மேல் உதட்டில் மீசை வச்ச பொம்பளைங்களா அட வெத்து வேட்டு சத்தம் போடும் மத்தளங்களா} (2) பெண் : சசச்ச.....சச்ச... ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பெண் : {அந்த கால ஆம்பளைங்க போர் புரிவாங்க நல்ல ஆக்கமான வேலை செய்ய ஏர் உழுவாங்க} (2) பெண் : {இந்த காலம் நீங்க அதை மறந்து விட்டிங்க இனி இளிச்சிவாயன் பட்டம் வாங்க பொறந்துவிட்டீங்க} (2) பெண் : சசச்ச.....சச்ச... ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பெண் : {காந்தி என்னும் வீர மகன் பிறந்த நாடுங்க நல்ல கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க} (2) பெண் : {நீங்க கூட இந்த நாட்டு மனிதர் தானுங்க எனக்கு நேரம் இல்லை சீக்கிரமா வளையல் போடுங்க} (2) பெண் : சசச்ச.....சச்ச... ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ச்சே..ச்சே...
Song details
Music by: M. S. Viswanathan
Release information: From Urimaikural (1974) · Lyricist: Kannadasan
- Singer: L. R. Eswari
- Film / album: Urimaikural
- Composer: M. S. Viswanathan