Roman script
Singers : Srikanth and Harini Music by : Vidyasagar Female Part { Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa } (2) Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Aah …. aah …. aah …. aah …. aah ….. Female Part Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa Kannaa kannaa kannaa-aaa….. Whistling : ………………………………… Male Part Aaann… cell phone Female Part Isaikuyil nammai azhaithidum podhu Tholaivinil vaazhndhaalum thoduvom naamae Male Part Hm mm mm cigarette Female Part Viralgalin idayae pudhu viral polae Sila nodi vaazhkindra aaraam viral Male Part Okay haa … aan vetkkam Female Part Idhu penmai pesidum mudhal aasai vaarthaidhaan Male Part Meesai Female Part Idhu yenaku matum sondhamaagum Koondhal kuzhandhaidhaan Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Whistling : ……………………….. Male Part Thirukkural Female Part Iru vari kavidhai oru porul tharumae Iruvarum idhu polae irundhaal sugam Male Part Nilaa Female Part Iravinil kulikum dhevadhai ivalo Valarndhae theigindra vellai nizhal Male Part Seri kannaadi Female Part Idhil yennai paarkiren adhu unnai kaatudhae Male Part Mm … hmm kaadhal Female Part Ga ri ni sa ri ga ri ga ri ga mm mm mmm Male Part Mmm Female Part Nam naangu kannil thondrugindra Ottrai kanavu dhaan Male Part Wow beautiful Female Part Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Aah…aah..aah…aah…aah…aah..aah Female Part Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa Female Part Ni sa ri ma pa pa pa ma ni pa ga ri Ni sa ri pa pa ma ni pa Ri ma sa ri ga ma pa dha ga ga Ah ah ah ah ah ah Female Part Sa ri ga ma pa dha dha ni pa Ma ma pa ni ni sa ri ga ri ni pa Ma ma pa ni ni sa ri ga ri Ma ma pa ni ni sa ri ga ri ni pa Ma ma pa ni ni sa ri ga ri Female Part Pa ni ma pa ni sa ri pa ma pa ga ri sa Ga ri ni pa ni sa ri sa ri ga ri sa ni Sa ri ga ri sa ni sa ga ri sa ni sa Ga ri sa ni pa ma ni pa ma ga ri sa Female Part Pa ni sa ni pa ma ma pa ma ga ri sa Ri pa ma ga ri sa pa ma ga ri sa Pa ni sa ri ga ma pa ni sa ri ma pa ni Ma pa ni sa ni sa ri ga ri sa ni Female Part Sa ri ga ri sa ni ga ri sa ni sa Ga ri sa ni sa ni sa pa ma ni pa Ga ma pa dha ni sa sa ri ga ma ga ga Yenna thavam seidhanai yashodhaa Yenna thavam seidhanai
தமிழ்
பாடகி : ஹரிணி பாடகர் : ஸ்ரீகாந்த் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : { ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா } (2) ஆலாபணை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா ....... விஷ்லிங் : ....................... ஆண் : ஆன் செல்போன் பெண் : இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது தொலைவினில் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் சிகரெட் பெண் : விரல்களின் இடையே புது விரல் போல சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல் ஆண் : ஓகே ஹா ஆன் வெட்கம் பெண் : இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான் ஆண் : மீசை பெண் : இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான் ஆலாபனை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா விஷ்லிங் : ....................... ஆண் : திருக்குறள் பெண் : இரு வரி கவிதை ஒரு பொருள் தருமே இருவரும் இது போல இருந்தால் சுகம் ஆண் : நிலா பெண் : இரவினில் குளிக்கும் தேவதை இவளோ வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல் ஆண் : சரி கண்ணாடி பெண் : இதில் என்னை பார்க்கிறேன் அது உன்னை காட்டுதே ஆண் : ம்ம் ஹ்ம்ம் காதல் பெண் : க ரி நி ச ரி க ரி க ரி க ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ம்ம் பெண் : நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவு தான் ஆண் : வாவ் பியூட்டிஃபுல் பெண் : ஆலாபணை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா பெண் : னி ச ரி ம ப ப ப ம னி ப க ரி னி ச ரி ப ப ம னி ப ரி ம ச ரி க ம ப த க க ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பெண் : ச ரி க ம ப த த னி ப ம ம ப னி னி ச ரி க ரி னி ப ம ம ப னி னி ச ரி க ரி ம ம ப னி னி ச ரி க ரி னி ப ம ம ப னி னி ச ரி க ரி பெண் : ப னி ம ப னி ச ரி ப ம ப க ரி ச க ரி னி ப னி ச ரி ச ரி க ரி ச னி ச ரி க ரி ச னி ச க ரி ச னி ச க ரி ச னி ப ம னி ப ம க ரி ச பெண் : ப னி ச னி ப ம ம ப ம க ரி ச ரி ப ம க ரி ச ப ம க ரி ச ப னி ச ரி க ம ப னி ச ரி ம ப னி ம ப னி ச னி ச ரி க ரி ரி ச னி பெண் : ச ரி க ரி ச னி க ரி ச னி ச க ரி ச னி ச னி ச ப ம னி ப க ம ப த னி ச ச ரி க ம க க என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை
Song details
Singers: Srikanth and Harini
Music by: Vidyasagar
Release information: From Parthiban Kanavu (2003) · Lyricist: Kabilan
- Singer: Srikanth and Harini
- Film / album: Parthiban Kanavu
- Composer: Vidyasagar