Roman script
Singers : Hariharan and M.S. Vishwanathan Music by : A. R. Rahman Male Part Aalaalagandaa…..aaaaa…. Aaaaa…….aaaa.. Chorus ………………………………………………….. Male Part Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga Chorus : Vanakkamunga Enna aadaama aattivecha Vanakkamunga Chorus : Vanakkamunga Enna aadaama aattivecha Vanakkamunga Male Part Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga Chorus : Vanakkamunga Enna aadaama aattivecha Vanakkamunga Chorus : Vanakkamunga Chorus ………………………………………………….. Male Part {En kaalukku salangai itta Unn kaaladikku mudhal vanakkam En kaal nadamaadum aiyya Unmai kattalainga vellum varaikkum} (2) Male Part Nee undu undu endrapodhum Nee illai illai endrapodhum Nee undu undu endrapodhum Ada illai illai endrapodhum Sabai aadiya paadham aiyaa Nikkaathu oru podhum Male Part Vanakkam vanakkamunga Ahaa vanakkam vanakkamunga Vanakkamunga… vanakkamunga Male Part Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga…haan Enna aadaama aattivecha Vanakkamunga …hahaha Male Part {En kaalukku salangai itta Unn kaaladikku mudhal vanakkam En kaal nadamaadum aiyya Unmai kattalainga vellum varaikkum} (2) Male Part Aalaalagandaa…aaaa….aaaa…. Aaaaa….a..aaa…..aaaaa……
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன், எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஆலாலகண்டா ஆஆஆ... ஆஆஆ ஆஆஆ குழு : .................................... ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க குழு : வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க குழு : வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க குழு : வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க குழு : வணக்கமுங்க குழு : .................................... ஆண் : { என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடும் அய்யா உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும் } (2) ஆண் : நீ உண்டு உண்டு என்ற போதும் நீ இல்லை இல்லை என்ற போதும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும் ஆண் : வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க வணக்கமுங்க வணக்கமுங்க ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க ஹான் என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க ஹாஹாஹா ஆண் : { என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடும் அய்யா உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும் } (2) ஆண் : ஆலாலகண்டா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
Song details
Singers: Hariharan and M.S. Vishwanathan
Music by: A. R. Rahman
Release information: From Sangamam (1999) · Lyricist: Vairamuthu
- Singer: Hariharan and M.S. Vishwanathan
- Film / album: Sangamam
- Composer: A. R. Rahman