Roman script
Singers : Ghantasala and Leela Music by : Ghantasala Male Part Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae Female Part Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae Male Part Haa…aa…aa…aaa… Female : Haa….aaa…aaa…aa…. Female Part Thaaraa chanthrigai ulaavum Nilaiyilae..ae……ae….. Thavazhum nilavin alaithanilae Male : Suvaithanilae Female : Thaaraa chanthrigai ulaavum Nilaiyilae Thavazhum nilavin alaithanilae Male : Thaen malar madhuvai Sinthidum velai Thendral paaduthu thaalaeloo Both : Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Male : Aadiduthae vilaiyaadiduthae Female Part Haa…aa…aa…aaa… Male : Haa….aaa…aaa…aa…. Male Part Alaiyin asaivilae aasai ninaivilae Ae…..ae….. Nilai maranth yengum nerathilae Female : Kaalaththilae Male Part Alaiyin asaivilae aasai ninaivilae Nilai maranth yengum nerathilae Female : Kalai vaan madhi pol Kaadhal padagilae Kaanum inba anuraagaththilae Both : Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae Both : Haa…aa…aa…aaa… Haa….aaa…aaa…aa….haa aaa aa
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் லீலா இசையமைப்பாளர் : கண்டசாலா ஆண் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே பெண் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆண் : ஹா.....ஆ....ஆ.....ஆஅ..... பெண் : ஹா.....ஆஅ.....ஆஅ......ஆ..... பெண் : தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே....ஏ.......ஏ.... தவழும் நிலவின் அலைதனிலே ஆண் : சுவைதனிலே பெண் : தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலை தனிலே ஆண் : தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ இருவர் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆண் : ஆடிடுதே விளையாடிடுதே பெண் : ஹா.....ஆ....ஆ.....ஆஅ..... ஆண் : ஹா.....ஆஅ.....ஆஅ......ஆ..... ஆண் : அலையின் அசைவிலே ஆசை நினைவிலே ஏ.......ஏ..... நிலை மறந்தேங்கும் நேரத்திலே பெண் : காலத்திலே ஆண் : அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே பெண் : கலை வான் மதி போல் காதல் படகிலே காணும் இன்ப அனுராகத்திலே இருவர் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே இருவர் : ஹா.....ஆ....ஆ.....ஆஅ..... ஹா.....ஆஅ.....ஆஅ......ஆ.....ஹா ஆஆ ஆ
Song information
Singers: Ghantasala and Leela
Music by: Ghantasala
Release information: From Mayabazar (1957) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Ghantasala and Leela
- Film / album: Mayabazar
- Composer: Ghantasala