Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Aagaya pandhalilae Ponoonjal aadudhamma Aagaya pandhalilae Ponoonjal aadudhamma Oorgolam povomaa Ullam angae oodudhamma Female Part Oorkolam povoma Ullam angae oodudhamma Aagaya pandhalilae Ponoonjal aadudhamma Female Part Humming… Poochoodi pudhupattu naan soodi Mana sembhu kaiyendhi Naam angae povoma Poochoodi pudhupattu naan soodi Mana sembhu kaiyendhi Naam angae povoma Female Part Meenaalin kungumathai Meenaalin kungumathai Naanaala vendum amma Maanodu neerada Manjal kondu selvoma Female Part Aagaya pandhalilae Ponoonjal aadudhamma Oorgolam povomaa Ullam angae oodudhamma Male Part Paal vannam Pazhathattu pookinnam Mana pennin thaai thandha Seeraga kaanboma Male Part Paal vannam Pazhathattu pookinnam Mana pennin thaai thandha Seeraga kaanboma Male Part Ooraarin sannidhiyil Ondraaga vendum amma Thaai endrum sei endrum Thandhai endrum aavoma Male Part Aagaya pandhalilae Ponoonjal aadudhamma Female Part Kannendrum Valai konda kai endrum Ival konda angangal Nee kaanum illangal Male Part Ponmaalai andhiyilae En maalai thedi varum Amma un pennullam Naanam solli aadi varum Both : Aagaya pandhalilae Ponoonjal aadudhamma Oorgolam povomaa Ullam angae oodudhamma Both : Humming…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ் .விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா பெண் : ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பெண் : முனகல் ... பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா பெண் : மீனாளின் குங்குமத்தை மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா மானோடு...... நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா பெண் : ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஆண் : பால் வண்ணம் பழத் தட்டு பூக்கிண்ணம் மணப் பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா ஆண் : பால் வண்ணம் பழத் தட்டு பூக்கிண்ணம் மணப் பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா ஆண் : ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா ஆண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பெண் : கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும் இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள் ஆண் : பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும் அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும் இருவர் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா முனகல் : ..................
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ponnoonjal (1973) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Ponnoonjal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan