Roman script
Singer : Ilayaraja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Raju Murugan Male Part Aagaasam kannukkulla Karuvaaga vandha pulla Nee ingu nadandhida Vazhi nooru vaa Male Part Aaraadha nenjukkulla Azhiyaadha thunbamilla Karattodu kalli poo Sirippaagi vaa Male Part Paaloorum annai indha bhoomi thaan Raasa neer ethu pottakkaadum pookkuthae Nee pogum paathai engum vaaname thunai Yaarum vittu pogaathae Male Part Aagaasam kannukkulla Karuvaaga vandha pulla Nee ingu nadandhida Vazhi nooru vaa Male Part Aaraadha nenjukkulla Azhiyaadha thunbamilla Karattodu kalli poo Sirippaagi vaa
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ராஜூ முருகன் ஆண் : ஆகாசம் கண்ணுக்குள்ள கருவாகி வந்த புள்ள நீ இங்கு நடந்திட வழி நூறு வா ஆண் : ஆறாத நெஞ்சுக்குள்ள அழியாத துன்பமில்ல கரட்டோடு கள்ளி பூ சிரிப்பாகி வா ஆண் : பாலூறும் அன்னை இந்த பூமி தான் ராசா நீர் ஏது பொட்டக்காடும் பூக்குதே நீ போகும் பாதை எங்கும் வானமே துணை யாரும் விட்டு போகாதே ஆண் : ஆகாசம் கண்ணுக்குள்ள கருவாகி வந்த புள்ள நீ இங்கு நடந்திட வழி நூறு வா ஆண் : ஆறாத நெஞ்சுக்குள்ள அழியாத துன்பமில்ல கரட்டோடு கள்ளி பூ சிரிப்பாகி வா
Song information
Singer: Ilayaraja
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Raju Murugan
Release information: From Viruman (2022) · Singer: Ilayaraja · Lyricist: Raja Murugan · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Viruman
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Raju Murugan