Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : M. S. Vishwanathan
Male Part
Aadurathu enna ammano
Aattu veikka vandha vambhano
Maariammanoo madhurai veeranoo
Karupanj saamiyoo kanni penn aaviyoo
Maan vizhi thaen mozhi
Paavaiyin maeniyai vittu irangu
Male Part
Aadurathu enna ammano
Aattu veikka vandha vambhano
Maariammanoo madhurai veeranoo
Karupanj saamiyoo kanni penn aaviyoo
Maan vizhi thaen mozhi
Paavaiyin maeniyai vittu irangu
Female Part
………………………
Female Part
Paadurathu yaaru kambana
Bharathiyin kollu perana
Paadurathu yaaru kambana
Bharathiyin kollu perana
Aavi illaedaa saami illaedaa
Amman illaedaa aathaa illaedaa
Vaalibar ullathai vaalibaal
Aadidum vanji kodi naan
Female Part
Paadurathu yaaru kambana
Bharathiyin kollu perana
Paadurathu yaaru kambana
Bharathiyin kollu perana
Male Part
Aang aatha varama aavi pudikaama
Aattam podurathu yenmaa
Pappa unnoda baacha palikkadhu
Baavla kattadhae summa hoi hoi
Aatha varama aavi pudikaama
Aattam podurathu yenmaa
Pappa unnoda baacha palikkadhu
Baavla kattadhae summa
Male Part
Adi kattilukku thookam varuma
Kallu bottleukku bodhai varuma
Unna kandavanga kann mayangi
Aadugira bothu ingae aattam unakku yen ma
Female Part
Aathaa vayathilae aadi pazhaginen
Adhuvae aarambha maedai
Heart beattuku paadi pazhaginen
Naanoru sangeetha maedhai
Haan haan
Aathaa vayathilae aadi pazhaginen
Adhuvae aarambha maedai
Heart beattuku paadi pazhaginen
Naanoru sangeetha maedhai
Female Part
Naan poranthathum aattam vandhadhu
Vaai thoranthathum pattu vandhadhu
Indha mapadha pa ga ma ga pa tha ka thi mi thi mi tha ka
Kekkura komban yaarudaa
Female Part
Paadurathu yaaru kambana
Bharathiyin kollu perana
Paadurathu yaaru kambana
Bharathiyin kollu perana
Male Part
Koopitta adikkura kottaan moonjiya
Thaatha naanadi unakku
Kaatha karuppa yaarunnu sollaatti
Kaathu irukkudi savukku
Male Part
Adi yaarukkudi kaadhu kuthura
Nee engalukkaa poova suthura
Indha vaepillaiya kaiyil edu
Vendiyathai solli vidu
Paavam ivala vittudu
Female Part
Vaada vasthadhu vayaso pathaathu
Aattangal poda vendam
Male : Hoi hoi
Female Part
Yenda biscothu paiyilae enga kooda
Discotghu aada variyaada
Female Part
Naan muzhusa nenajiputten
Ippa edhukkum thuninjuputten
Ini achamilla naanam illa
Vetkam illa naan unakku karuna katturenda
Female Part
Paadurathu yaaru kambana
Bharathiyin kollu perana
Paadurathu yaaru kambana
Bharathiyin kollu perana
Aavi illaedaa saami illaedaa
Amman illaedaa aathaa illaedaa
Vaalibar ullathai vaalibaal
Aadidum vanji kodi naan

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டு வைக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ் சாமியோ கன்னிப் பெண் ஆவியோ
மான் விழி தேன் மொழி
பாவையின் மேனியை விட்டு இறங்கு..
ஆண் : ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டு வைக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ் சாமியோ கன்னிப் பெண் ஆவியோ
மான் விழி தேன் மொழி
பாவையின் மேனியை விட்டு இறங்கு
பெண் : ..........................
பெண் : பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா
அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா
வாலிபர் உள்ளத்தை வாலிபால்
ஆடிடும் வஞ்சிக்கொடி நான்.....
பெண் : பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
ஆண் : ஆங்..ஆத்தா வராம ஆவி புடிக்காம
ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது
பாவ்லா காட்டாதே சும்மா ஹோய் ஹோய்...
ஆத்தா வராம ஆவி புடிக்காம
ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது
பாவ்லா காட்டாதே சும்மா
ஆண் : அடி கட்டிலுக்கு தூக்கம் வருமா
கள்ளு பாட்டலுக்கு போதை வருமா
உன்ன கண்டவங்க கண் மயங்கி
ஆடுகிற போது இங்கே ஆட்டம் உனக்கு ஏம்மா..
பெண் : ஆத்தா வயத்திலே ஆடிப் பழகினேன்
அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட் பீட்டுக்கு பாடிப் பழகினேன்
நானொரு சங்கீத மேதை...ஹான் ஹான்
ஆத்தா வயத்திலே ஆடிப் பழகினேன்
அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட் பீட்டுக்கு பாடிப் பழகினேன்
நானொரு சங்கீத மேதை
பெண் : நான் பொறந்ததும் ஆட்டம் வந்தது
வாய் தொறந்ததும் பாட்டு வந்தது
இந்த மபதப கமபம தகதிமி திமிதக
கேக்குற கொம்பன் யாருடா...
பெண் : பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
ஆண் : கூப்பிட்டா அடிக்கிற கோட்டான் மூஞ்சியே
தாத்தா நானடி உனக்கு
காத்தா கருப்பா யாருன்னு சொல்லாட்டி
காத்து இருக்கடி சவுக்கு
ஆண் : அடி யாருக்கடி காது குத்துற
நீ எங்களுக்கா பூவ சுத்துற
இந்த வேப்பிலைய கையில் ஏடு
வேண்டியதை சொல்லி விடு
பாவம் இவள விட்டுடு......
பெண் : வாடா வஸ்தாது வயசோ பத்தாது
ஆட்டங்கள் போட வேண்டாம்
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : ஏண்டா பிஸ்கோத்து பையலே எங்கூட
டிஸ்கோத்து ஆட வரியாடா
பெண் : நான் முழுசா நனைஞ்சுப்புட்டேன்
இப்ப எதுக்கும் துணிஞ்சுப்புட்டேன்
இனி அச்சமில்ல நாணமில்ல
வெட்கமில்ல நான் உனக்கு கருண காட்டுறேன்டா
பெண் : பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா
அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா
வாலிபர் உள்ளத்தை வாலிபால்
ஆடிடும் வஞ்சிக்கொடி நான்.....

Song details

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Janani (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Nethaji · Music: M. S. Vishwanathan