Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Female Part Aadiyila sedhi solli aavaniyil thedhi vachu Sedhi sonna mannavaru dhaan Enaku sedhi sonna mannavaru dhaan Sondham solli nethiyila kungumatha vacha En mannavaru mannavaru dhaan Female Part { Aadiyila sedhi solli aavaniyil thedhi vachu Sedhi sonna mannavaru dhaan Enaku sedhi sonna mannavaru dhaan Sondham solli nethiyila kungumatha vacha En mannavaru mannavaru dhaan Azhagu mannavaru mannavarudhaan } (2) Female Part { Sela melae sela vachu sevatha pattu nooru vachu Ooru mecha kai pudicha orae oru uthamaru } (2) Female Part Veera paandi theru polae peredutha singamdhaan Ramarenna dharmarenna maman manasu thangamdhaan Mamavae nee venum ezhu ezhu jenmam dhaan Female Part Aadiyila sedhi solli aavaniyil thedhi vachu Sedhi sonna mannavaru dhaan Enaku sedhi sonna mannavaru dhaan Female Part Sondham solli nethiyila kungumatha vacha En mannavaru mannavaru dhaan Azhagu mannavaru mannavarudhaan Female Part { Poovu kooda naaru polae boomi kooda neeru polae Maman kooda serndhirupen madhura veeran bommi polae } (2) Female Part Selayoda noozha polae serndhirukum bandham dhaan Thirumalum sokarum serndhu thedi thandha sondham dhaan Mamavae nee venum ezhu ezhu jenmam dhaan Female Part Aadiyila sedhi solli aavaniyil thedhi vachu Sedhi sonna mannavaru dhaan Enaku sedhi sonna mannavaru dhaan Sondham solli nethiyila kungumatha vacha En mannavaru mannavaru dhaan { Azhagu mannavaru mannavarudhaan } (3)
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் பெண் : { ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு மன்னவரு தான் } (2) பெண் : { சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு } (2) பெண் : வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான் ராமா் என்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான் பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு மன்னவரு தான் பெண் : { பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரை வீரன் பொம்மி போலே } (2) பெண் : சேலையோட நூல போல சேர்ந்திருக்கும் பந்தம் தான் திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான் பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் { அழகு மன்னவரு மன்னவரு தான் } (3)
Song details
Music by: Deva
Release information: From En Aasai Machan (1994) · Lyricist: Vaali
- Singer: K. S. Chithra
- Film / album: En Aasai Machan
- Composer: Deva