Roman script
Singers : P. Susheela and Chorus Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Vaadiyamma engalukku vazhi thunaiyaaga Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga Vaazha veikka vendum amma sumangaliyaaga Female Part Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Vaadiyamma engalukku vazhi thunaiyaaga Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga Female Part Moi kuzhalil malar sooti Maan vizhiyil mai theetti Female Part Moi kuzhalil malar sooti Maan vizhiyil mai theetti Female Part Pon mugathil pottu veithu Poovaiyargal nalam kaaka Female Part Pon mugathil pottu veithu Poovaiyargal nalam kaaka Female Part Nei vazhiyum kai vilakaki Neerodu midhakkavittom Female Part Nei vazhiyum kai vilakaki Neerodu midhakkavittom Female Part Nayaganin uyir kaakka Thaaiyidathil thoodhu vittom Female Part Nayaganin uyir kaakka
Thaaiyidathil thoodhu vittom Aa..aaa..aaa..aa..a…aa.. Chorus Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Vaadiyamma engalukku vazhi thunaiyaaga Female Part Valluvanin vaasuki pol Vishishtanuku arunthathi pol Female Part Valluvanin vaasuki pol Vishishtanuku arunthathi pol Female Part Thol ulagil pugal vilanga Thogaiyaarku thuni puriga Female Part Thol ulagil pugal vilanga Thogaiyaarku thuni puriga Female Part Pinn urangi munn vizhithu Pillai nalam thanai kaathu Female Part Pinn urangi munn vizhithu Pillai nalam thanai kaathu Female Part Kondavanin manam arindhu Thondu seiyyum manam tharuga Female Part Kondavanin manam arindhu Thondu seiyyum manam tharuga Chorus Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Aadiyilae perukkeduthu aadi varum kaaveri Vaadiyamma engalukku vazhi thunaiyaaga Female : Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga Chorus : Vaazha veikka vendum ammaa sumangaliyaaga
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக பெண் : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக பெண் : மொய் குழலில் மலர் சூட்டி மான் விழியில் மை தீட்டி பெண் : மொய் குழலில் மலர் சூட்டி மான் விழியில் மை தீட்டி பெண் : பொன் முகத்தில் பொட்டு வைத்து பூவையர்கள் நலம் காக்க பெண் : பொன் முகத்தில் பொட்டு வைத்து பூவையர்கள் நலம் காக்க பெண் : நெய் வழியும் கை விளக்கை நீரோடு மிதக்க விட்டோம் பெண் : நெய் வழியும் கை விளக்கை நீரோடு மிதக்க விட்டோம் பெண் : நாயகனின் உயிர் காக்க தாயிடத்தில் தூது விட்டோம் பெண் : நாயகனின் உயிர் காக்க தாயிடத்தில் தூது விட்டோம் ஆ,...ஆ..ஆ..ஆ..ஆ......ஆ.....ஆ.... குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக பெண் : வள்ளுவனின் வாசுகி போல் வசிஷ்டனுக்கு அருந்ததி போல் பெண் : வள்ளுவனின் வாசுகி போல் வசிஷ்டனுக்கு அருந்ததி போல் பெண் : தொல்லுலகில் புகழ் விளங்க தோகையர்க்கு துணை புரிக பெண் : தொல்லுலகில் புகழ் விளங்க தோகையர்க்கு துணை புரிக பெண் : பின்னுறங்கி முன் விழித்து பிள்ளை நலம் தனைக் காத்து பெண் : பின்னுறங்கி முன் விழித்து பிள்ளை நலம் தனைக் காத்து பெண் : கொண்டவனின் மனமறிந்து தொண்டு செய்யும் மனம் தருக...... பெண் : கொண்டவனின் மனமறிந்து தொண்டு செய்யும் மனம் தருக.... குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக பெண் : எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக குழு : வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக
Song information
Singers: P. Susheela and Chorus
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Radha (1973) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Radha
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali