Roman script
Singer : S. Janaki Music by : Sankar Ganesh Female Part Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Female Part Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Female Part Urugalaam karaiyalaam Nerungida yaedhingu sondham Urugalaam karaiyalaam Nerungida yaedhingu sondham Vizhiyilae vazhivadho verum Kaneerin neeralla raththam Female Part Yaar thudaipaaro Yaar thadupaaro Ullam punn aanen Oomai penn aanen Female Part Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Female Part Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Female Part Vaazhthu onnu Sonna vaarthai onnu Idhil endha pakkam Saayum thaaraasu Vaazhthu onnu Sonna vaarthai onnu Idhil endha pakkam Saayum thaaraasu Female Part Irandu pakkam saaivadhendraal Iyarkai illaiyae Irandu pakkam saaivadhendraal Iyarkai illaiyae Vaazhthu endru poovum sonnaa Vaarthai ennaagum Vaazhthu endru poovum sonnaa Vaarthai ennaagum Female Part Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Female Part Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்..... வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்..... பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பெண் : உருகலாம் கரையலாம் நெருங்கிட ஏதிங்கு சொந்தம் உருகலாம் கரையலாம் நெருங்கிட ஏதிங்கு சொந்தம் விழியிலே வழிவதோ வெறும் கண்ணீரின் நீரல்ல ரத்தம் பெண் : யார் துடைப்பாரோ யார் தடுப்பாரோ உள்ளம் புண்ணானேன் ஊமை பெண்ணானேன்.... பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்..... வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்..... பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பெண் : வாழ்த்து ஒன்னு சொன்ன வார்த்தை ஒன்னு இதில் எந்த பக்கம் சாயும் தராசு வாழ்த்து ஒன்னு சொன்ன வார்த்தை ஒன்னு இதில் எந்த பக்கம் சாயும் தராசு பெண் : இரண்டு பக்கம் சாய்வதென்றால் இயற்கை இல்லையே இரண்டு பக்கம் சாய்வதென்றால் இயற்கை இல்லையே வாழ்த்து என்று பூவும் சொன்ன வார்த்தை என்னாகும்...... வாழ்த்து என்று பூவும் சொன்ன வார்த்தை என்னாகும்...... பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்..... வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்..... பெண் : ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு
Song information
Singer: S. Janaki
Music by: Sankar Ganesh
Release information: From Arthangal Aayiram (1981) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Arthangal Aayiram
- Composer: Sankar Ganesh