Roman script
Singers : T. M. Soundarajan and S. Janaki Music by : G. Ramanathan Male Part ………………. Male Part Dheemdhinathom theedheem kinathom Thathathajam thaththanam Thaththadhum thadhinginathom Thagathajam thagathanam thagathum Thadhinginathom thaththajam Thadhinginathom tha Thagathajam thadhinginathom tha Thagathajam thadhinginathom tha Male Part Aada vendum mayilae Naan aada vendum mayilae Azhagodu vilaiyaadum murugodu Naan serndhu aada vendum mayilae Female : Azhagodu vilaiyaadum murugodu Naan serndhu aada vendum mayilae Male Part Ilamai irukkum pudhu ezhilirukkum Aaa aaa aa Ilamai irukkum pudhu ezhilirukkum Ennai izhukkum iru vizhirukkum Ilamai irukkum pudhu ezhilirukkum Ennai izhukkum iru vizhirukkum Inbam perukkum innal thudaikkum Inbam perukkum innal thudaikkum Aada vendum mayilae Female Part Avanodu uravaadi anbodu Naan serndhu aada vendum mayilae Male Part Siru nagaiyum singaara nadaiyazhagum Karunguzhalum kaanadha per azhagum Female : Siru nagaiyum singaara nadaiyazhagum Karunguzhalum kaanadha per azhagum Male : Virimaarbum vithaara soll azhagum Virimaarbum vithaara soll azhagum Muzhu madhiyum muthaara pal azhagum Both : Muzhu madhiyum muthaara pal azhagum Male Part Kavidhai surakkum kani mozhi sirakkum Kavidhai surakkum kani mozhi sirakkum Karunai pirakkum thani udal amaippum Kandadhum manamellam azhagilae Malarndhudal sugam pera Kulavida jodhiyaai veesidum naadhanudan Thaam thatheem thatheem thatheem thagidavena Both : Aada vendum mayilae Azhagodu vilaiyaadum murugodu Naan serndhu aada vendum mayilae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : ................................... ஆண் : தீம் திணதோம் ததீம் கிணதோம் தததஜம் தத்தணம் தத்ததும் ததிகிணதோம் தகதஜம் தகதணம் தகததும் ததிகிணதோம் தத்தஜம் ததிகிணதோம் தா தகதஜம் ததிகிணதோம் தா தகதஜம் ததிகிணதோம் தா ஆண் : ஆட வேண்டும் மயிலே நான் ஆட வேண்டும் மயிலே அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே பெண் : அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே ஆண் : இளமை இருக்கும் புது எழிலிருக்கும் ஆ..ஆ.. இளமை இருக்கும் புது எழிலிருக்கும் என்னை இழுக்கும் இரு விழியிருக்கும் இளமை இருக்கும் புது எழிலிருக்கும் என்னை இழுக்கும் இரு விழியிருக்கும் இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும் இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும் ஆட வேண்டும் மயிலே பெண் : அவனோடு உறவாடி அன்போடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே ஆண் : சிறு நகையும் சிங்கார நடையழகும் கருங்குழலும் காணாத பேரழகும் பெண் : சிறு நகையும் சிங்கார நடையழகும் கருங்குழலும் காணாத பேரழகும் ஆண் : விரிமார்பும் வித்தார சொல்லழகும் விரிமார்பும் வித்தார சொல்லழகும் முழுமதியும் முத்தாரப் பல்லழகும் இருவர் : முழுமதியும் முத்தாரப் பல்லழகும் ஆண் : கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும் கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும் கருணை பிறக்கும் தனி உடலமைப்பும் கண்டதும் மனமெலாமழகிலே மலர்ந்துடல் சுகம் பெற குலவிட ஜோதியாய் வீசிடும் நாதனுடன் தாம் ததீம் ததீம் ததீம் தகிடவென இருவர் : ஆட வேண்டும் மயிலே அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே
Song information
Singers: T. M. Soundarajan and S. Janaki
Music by: G. Ramanathan
Release information: From Arunagirinathar (1964) · Singer: T. M. Soundarajan and S. Janaki · Lyricist: T. K. Krishnasami · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and S. Janaki
- Film / album: Arunagirinathar
- Composer: G. Ramanathan