Roman script

Singer : L. R. Eswari

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Aadavar ellaam aada varalaam

Aadavar ellaam aada varalaam

Kaadhal ulagam..mm kaana varalaam

Paavaiyar ellaam paada varalaam

Paadum pozhuthae paadam peralaam

Female Part

Aadavar ellaam aada varalaam

Kaadhal ulagam kaana varalaam

Female Part

Thaeyum nilavu thaeyum varaikkum

Thendral adithu oiyum varaikkum

Paayum azhagu paayum varaikkum

Sera varalaam dhinam varalaam

Female Part

Thaeyum nilavu thaeyum varaikkum

Thendral adithu oiyum varaikkum

Paayum azhagu paayum varaikkum

Sera varalaam dhinam varalaam

Sera varalaam dhinam varalaam

Female Part

Paavaiyar ellaam paada varalaam

Paadum pozhuthae paadam peralaam

Aadavar ellaam aada varalaam

Kaadhal ulagam kaana varalaam

Female Part

Pesum vizhigal pesa varalaam

Pinju mugathai konja varalaam

Aasai nadhiyil neendha varalaam

Alli poovil manam peralaam

Female Part

Pesum vizhigal pesa varalaam

Pinju mugathai konja varalaam

Aasai nadhiyil neendha varalaam

Alli poovil manam peralaam

Alli poovil manam peralaam

Female Part

Paavaiyar ellaam paada varalaam

Paadum pozhuthae paadam peralaam

Aadavar ellaam aada varalaam

Kaadhal ulagam kaana varalaam

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : ஆடவரெல்லாம் ஆட வரலாம்

ஆடவரெல்லாம் ஆட வரலாம்

காதல் உலகம்...ம்ம்..... காண வரலாம்

பாவையர் எல்லாம் பாட வரலாம்

பாடும் பொழுதே பாடம் பெறலாம்

பெண் : ஆடவரெல்லாம் ஆட வரலாம்

காதல் உலகம் காண வரலாம்

பெண் : தேயும் நிலவு தேயும் வரைக்கும்

தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்

பாயும் அழகு பாயும் வரைக்கும்

சேர வரலாம் தினம் வரலாம்

பெண் : தேயும் நிலவு தேயும் வரைக்கும்

தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்

பாயும் அழகு பாயும் வரைக்கும்

சேர வரலாம் தினம் வரலாம்

சேர வரலாம் தினம் வரலாம்

பெண் : பாவையர் எல்லாம் பாட வரலாம்

பாடும் பொழுதே பாடம் பெறலாம்

ஆடவர் எல்லாம் ஆட வரலாம்

காதல் உலகம் காண வரலாம்

பெண் : பேசும் விழிகள் பேச வரலாம்

பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம்

ஆசை நதியில் நீந்த வரலாம்

அல்லி பூவின் மணம் பெறலாம்

அல்லி பூவின் மணம் பெறலாம்

பெண் : பாவையர் எல்லாம் பாட வரலாம்

பாடும் பொழுதே பாடம் பெறலாம்

ஆடவர் எல்லாம் ஆட வரலாம்

காதல் உலகம் காண வரலாம்

Song information

Singer: L. R. Eswari

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Karuppu Panam (1964) · Lyricist: Kannadasan

Explore this song