Roman script
Singer : Karthik Raja Music by : Yuvan Shankar Raja Male Part Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyuma … aaa aaa Male Part Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa … aaa aaa Male Part Hey vaazhkai inga yarukum sonthamillaiyae ..ae Vanthavanum varubavanum nilaipathillaiyae Yea neeum naanum nooru varusam irupathillai paru Male Part Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa … aaa aaa Male Part Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa … aaa aaa Male Part Aaaa aaaa aaaa aaaa Male Part Nitham kodi sugangal thedi Kangal moodi alaigindrom Paavangalai melum melum Serthukonde pogindrom Male Part Manithan ennum vedam pottu Mirugamaaga vaazhgindrom Theerpu ondru irupathai maranthu Theemaigalai seigindrom Male Part Kaalam meendum thirumbaadhae Paathai maari pogaadhae
Boomi konjam kulunginaalae Nindru pogum aatamae Male Part Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa … aaa aaa Male Part Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa … aaa aaa Chorous : Hey …. heyyyyy Male Part Hey karuvaraikul kaanaatha Kathukonda siru aatam Thottilukul sugamaaga thodarum aatamae Paruvam pookum nerathil Kaadhal seiya poraatam Male Part Kaadhal vantha pinnaalae Bodhai aatamae Verukaaga oru aatam Kaasukaaga pala aatam Ettu kaalil pogumbodhu Ooru podum aatamae Male Part Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyuma … aaa aaa Male Part Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa … aaa aaa Male Part Hey vaazhkai inga yarukum sonthamillaiyae ..ae Vanthavanum varubavanum nilaipathillaiyae Yea neeum naanum nooru varusam irupathillai paru Male Part Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa … aaa aaa
தமிழ்
பாடகா் : காா்த்திக் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆண் : நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆண் : ஹே வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆண் : நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆண் : ஆஆஆ.................. ஆண் : நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம் பாவங்களை மேலும் மேலும் சோ்த்து கொண்டே போகின்றோம் ஆண் : மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம் தீா்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகள் செய்கின்றோம் ஆண் : காலம் மீண்டும் திரும்பாதே பாதை மாறி போகாதே பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆண் : நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா குழு : ..................................... ஆண் : ஹே கருவறைக்குள் காணாத கத்து கொண்ட சிறு ஆட்டம் தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம் ஆண் : காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம் எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆண் : நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆண் : ஹே வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா
Song information
Singer: Karthik Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Mounam Pesiyadhe (2002) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Karthik Raja
- Film / album: Mounam Pesiyadhe
- Composer: Yuvan Shankar Raja