Roman script
Singer : S. Janaki Music by : G. Ramanathan Female Part Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Aasaiyunda ennai kandaal achaam undaa Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Female Part Vizhiyennum velgal thannai Veesidum ambum vellumaa Vilaiyaadum paavai munnae Veeranin jambam selluma Female Part Vizhiyennum velgal thannai Veesidum ambum vellumaa Vilaiyaadum paavai munnae Veeranin jambam selluma Female Part Azhagennum poril ungal Aanmai vetri kollumaa Azhagennum poril ungal Aanmai vetri kollumaa Ariyaamal veenilingae vaalai yendhalaama Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Female Part Mannaalum aasaiyellaam Mangaiyin anbai minjumaa Manasukkul aaval kondum Vaarthai solla panjama Female Part Mannaalum aasaiyellaam Mangaiyin anbai minjumaa Manasukkul aaval kondum Vaarthai solla panjama Female Part Mannadhi mannar nenjam Pennai kandu anjuma Mannadhi mannar nenjam Pennai kandu anjuma Magizhndhaadum neram thannil Vaazhai yendhalaama Female Part Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Aasaiyunda ennai kandaal achaam undaa Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா ஆடல் பாடல் காணும் போதே வீரமா..... ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா பெண் : விழியென்னும் வேல்கள் தன்னை வீசிடும் அம்பும் வெல்லுமா விளையாடும் பாவை முன்னே வீரனின் ஜம்பம் செல்லுமா..... பெண் : விழியென்னும் வேல்கள் தன்னை வீசிடும் அம்பும் வெல்லுமா விளையாடும் பாவை முன்னே வீரனின் ஜம்பம் செல்லுமா..... பெண் : அழகென்னும் போரில் உங்கள் ஆண்மை வெற்றி கொள்ளுமா அழகென்னும் போரில் உங்கள் ஆண்மை வெற்றி கொள்ளுமா அறியாமல் வீணிலிங்கே வாளை ஏந்தலாமா பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா பெண் : மண்ணாளும் ஆசையெல்லாம் மங்கையின் அன்பை மிஞ்சுமா மனசுக்குள் ஆவல் கொண்டும் வார்த்தை சொல்லப் பஞ்சமா .... பெண் : மண்ணாளும் ஆசையெல்லாம் மங்கையின் அன்பை மிஞ்சுமா மனசுக்குள் ஆவல் கொண்டும் வார்த்தை சொல்லப் பஞ்சமா .... பெண் : மன்னாதி மன்னர் நெஞ்சம் பெண்ணைக் கண்டு அஞ்சுமா மன்னாதி மன்னர் நெஞ்சம் பெண்ணைக் கண்டு அஞ்சுமா மகிழ்ந்தாடும் நேரம் தன்னில் வாளை எந்தலாமா..... பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா ஆடல் பாடல் காணும் போதே வீரமா..... ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
Song information
Singer: S. Janaki
Music by: G. Ramanathan
Release information: From Chittoor Rani Padmini (1963) · Singer: S. Janaki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Chittoor Rani Padmini
- Composer: G. Ramanathan