Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Woah woahwoah Woah woah woah woahaaa…. Male Part Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu Male Part Ada inbam enbadhu Pengal dhaanada Aasaiyellaam avalil adangaadhoo.. Oohoo..ooo…ooo Male Part Oru aanmai enbadhu Penmai enbadhai Aiyo aiyo solla vaikkadhoo… Oohoo..ooo…ooo Male Part Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu Chorus ………………………………….. Male Part Kadarkarai saalaiyoram Bodhai dhaan yerum neram Aangal pengal bedham kidaiyaadhae Male Part Angangal thottu kondu Analaaga patrikondu Aadum aattam mudivae kidaiyaadhae Male Part Ada pinnaal yaar ival Pallaal kadikkiraal Aiyo ivalai engae thottenoo Male Part Idhu naagareegama Naattin vegama Kurai sollum manidhar ellaam Porvai poththi thoongungal Male Part
Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu Chorus ……………………………….. Male Part Kangalaal paarthu vittu Kaadhalum sollivittu Aiyo ennai anna enbaayae Male Part Angangae killivittu Azhumbodhu thallivittu America vaazha poavaayae Male Part Adi kaadhal enbadhu Pala kaigal korpadhu Kanner ellaam ingae udhavaadhae… hey Male Part Manam ingae ennidam Udal angae avanidam Appadi aanaal undhan Peyar dhaan enna Chorus ………………………….. Male Part Ada inbam enbadhu Pengal dhaanada Aasaiyellaam avalil adangaadhoo.. Oohoo..ooo…ooo Male Part Oru aanmai enbadhu Penmai enbadhai Aiyo aiyo solla vaikkadhoo… Oohoo..ooo…ooo Male Part Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Chorus : ………………………………….. Male Part Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu Chorus : ………………………………………
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ......................... ஆண் : பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு ஆண் : அட இன்பம் என்பது பெண்கள் தானடா ஆசை எல்லாம் அவளில் அடங்காதோ ஓஹோ ஓ ஓ ஆண் : ஒரு ஆண்மை என்பது பெண்மை என்பதை ஐயோ ஐயோ சொல்ல வைக்கதோ ஓஹோ ஓ ஓ ஆண் : பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு குழு : ................................ ஆண் : கடற்கரை சாலையோரம் போதை தான் ஏறும் நேரம் ஆண்கள் பெண்கள் பேதம் கிடையாதே ஆண் : அங்கங்கள் தொட்டு கொண்டு அனலாக பற்றி கொண்டு ஆடும் ஆட்டம் முடிவே கிடையாதே ஆண் : அட பின்னால் யார் இவள் பல்லால் கடிக்கிறாள் ஐயோ இவளை எங்கே தொட்டேனோ ஆண் : இது நாகரிகமா நாட்டின் வேகமா குறை சொல்லும் மனிதர் எல்லாம் போர்வை போத்தி தூங்குங்கள் ஆண் : பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு குழு : ................................ ஆண் : கண்களால் பார்த்து விட்டு காதலும் சொல்லி விட்டு ஐயோ என்னை அண்ணா என்பாயே ஆண் : அங்கங்கே கிள்ளி விட்டு அழும் போது தள்ளி விட்டு அமெரிக்கா வாழ போவாயே ஆண் : அடி காதல் என்பது பல கைகள் கோர்ப்பது கண்ணீர் எல்லாம் இங்கே உதவாதே ஹே ஆண் : மனம் இங்கே என்னிடம் உடல் அங்கே அவனிடம் அப்படி ஆனால் உந்தன் பெயர் தான் என்ன குழு : ................................ ஆண் : அட இன்பம் என்பது பெண்கள் தானடா ஆசை எல்லாம் அவளில் அடங்காதோ ஓஹோ ஓ ஓ ஆண் : ஒரு ஆண்மை என்பது பெண்மை என்பதை ஐயோ ஐயோ சொல்ல வைக்கதோ ஓஹோ ஓ ஓ ஆண் : பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு குழு : ................................ ஆண் : படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு குழு : ................................
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kaadhal Kondein (2003) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Kaadhal Kondein
- Composer: Yuvan Shankar Raja