Roman script

Senjudare Song Lyrics is the track from Tamil Film Om – Chapter 1 : Udhiram – 2026, Starring Dhanush, Mammootty, Sai Pallavi, Sreeleela, Naseeruddin Shah and Others. This song was sung by Harini and Sai Abhyankkar. The music was composed by Sai Abhyankkar. Lyrics works penned by Adesh Krishna.
Singers : Harini and Sai Abhyankkar
Music Director : Sai Abhyankkar
Lyricist : Adesh Krishna
Music : ………………..
Male Part
Senjudare un senkanal siraikkullae
Ennai seerakki serppaayo
Senjudare un senkanal siraikkullae
Ennai seerakki serppaayo
Male Part
Kaarkuzhale un kangalum kadhai solli
Karai seravae kondu povaayo
Oru podhum naan uranga unai neenga nilai vara
Varam vendum varam vendumae
Music : …………………….
Carnatic Humming : ……………………
Male Part
Un thiruvoodal thaandi vara
Annamalai suttrum
Pirai soozhum sivanukku arohara
Than maruvoodal arangerra
Alangaram ezhandhu varum
Eesanukku arohara
Male Part
Vaanadhaney en thunbangalai theeka
Vaasalil unai kaana kaathirukken
Va anbaney en inbangalum neraiya
Indha nodiyile naan vazhavae
Unai kaanunumae unai kaanunumae
Unai kaanunumae unai kaanunumae
Male Part
Arohara appaney aindhanae
Arohara appaney vendhanae
Arohara pithanae appaney
Arohara arohara
Arohara appaney aindhanae
Arohara appaney vendhanae
Arohara pithanae appaney
Arohara arohara

தமிழ்

பாடகர்கள் : ஹரிணி மற்றும் சாய் அபயங்கர்
இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர்
பாடல் ஆசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா
இசை : ....................
ஆண் : செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே
என்னை சீராக்கி சேர்ப்பாயோ...
செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே
என்னை சீராக்கி சேர்ப்பாயோ...
ஆண் : கார்குழலே உன் கண்களும் கதை சொல்லி
கரை சேரவே கொண்டு போவாயோ...
ஒரு போதும் நான் உறங்க உனை நீங்கா நிலை வர
வரம் வேண்டும் வரம் வேண்டுமே...
இசை : .....................
முனங்கல் : கர்நாடிக்
ஆண் : உன் திருவூடல் தாண்டி வர
அண்ணாமலை சுற்றும்
பிறை சூடும் சிவனுக்கு அரோகரா...
தன் மறுவூடல் அரங்கேற
அலங்காரம் எழுந்து வரும்
ஈசனுக்கு அரோகரா...
ஆண் : வாநாதனே என் துன்பங்களைத் தீக்க
வாசலில் உனை காணக் காத்திருக்கேன்...
வா அன்பனே என் இன்பங்களும் நிறைய
இந்த நொடியிலே நான் வாழவே உனை காணணுமே…
உனை காணணுமே… உனை காணணுமே…
உனை காணணுமே… உனை காணணுமே…
ஆண் : அரோகரா… அப்பனே ஐந்தனே
அரோகரா… அப்பனே வேந்தனே
அரோகரா… பித்தனே அப்பனே
அரோகரா... அரோகரா...
அரோகரா… அப்பனே ஐந்தனே
அரோகரா… அப்பனே வேந்தனே
அரோகரா… பித்தனே அப்பனே
அரோகரா... அரோகரா...

Song video

Watch on YouTube

Song details

Singers: Harini and Sai Abhyankkar

Music Director: Sai Abhyankkar

Cast: Dhanush, Mammootty, Sai Pallavi, Sreeleela, Naseeruddin Shah and Others

Release information: From OM (2026) · Singer: Harini and Sai Abhyankkar · Lyricist: Adesh Krishna · Music: Sai Abhyankkar