Roman script

Male Part
Ennai thottu vittu
Chorus
………………..
Male Part
Ennai thottuvittu
Thottuvittu oduthu
Oru chittukuruvi
Adhu pakkam vanthu pakkam vanthu
Aaduthu en nenjai thazhuvi
Female Part
Unnai thottuvittu
Thottuvittu oduthu
Intha chittukkuruvo
Athu pakkam vanthu pakkam vanthu
Aaduthu un nenjai thazhuvi
Male Part
Adi yaen yaen nee ennaiyae
Appadi paakkurae
Un paarvaiyilae naan
Konjam kerangi oduraen
Ennai thottuvittu
Female Part
Unnai thottuvittu
Thottuvittu oduthu
Intha chittukkuruvo
Male : Athu pakkam vanthu pakkam vanthu
Aaduthu un nenjai thazhuvi
Chorus
……………….
Male Part
Nenjukkulla pootti vachchaen thorakkala
Unna marakkala vittu parakkala
Female : Manjal poosi naan kulichchen manakkala
Unna anaikkala madi kanakkala
Male Part
Kannaalathaan thoondithaan
Sollaama pottu izhuthaaa
Female : Pennaana naan kekkuraen
Eppothum entha nenappaa
Male Part
Un paavaada pattaalum
Noolaada pattaalum silirkkuthae
Female Part
Unnai thottuvittu
Thottuvittu oduthu
Male : Oru chittukkuruvo
Female : Athu pakkam vanthu pakkam vanthu aaduthu
Male : Un nenjai thazhuvi
Chorus
………………
Female Part
Puththampudhu poo manasukkaararu
Nalla veeraru padu sooraru
Male : Pachchappulla poo manasa rasikkirae
Alli rusikkirae nee sirikkirae
Female Part
Kalyaanamthaan aanathum
Ennaannu naan paakkuraen
Male : Appo varum thevaikku
Ippathu naan saerkkuraen
Female Part
Ada raasaathi raasava naan
Enna lesaavaa pakkalaam
Male Part
Ennai thottuvittu
Thottuvittu oduthu
Oru chittukuruvi
Adhu pakkam vanthu pakkam vanthu
Aaduthu en nenjai thazhuvi
Female Part
Unnai thottuvittu
Thottuvittu oduthu
Intha chittukkuruvo
Athu pakkam vanthu pakkam vanthu
Aaduthu un nenjai thazhuvi
Male Part
Adi yaen yaen nee ennaiyae
Appadi paakkurae
Un paarvaiyilae naan
Konjam kerangi oduraen
Ennai thottuvittu…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : என்னை தொட்டு விட்டு
குழு : .............................
ஆண் : என்னை தொட்டு விட்டு
தொட்டு விட்டு ஓடுது
ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சைத் தழுவி
பெண் : உன்னை தொட்டு விட்டு
தொட்டு விட்டு ஓடுது
இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்சைத் தழுவி
ஆண் : அடி ஏன் ஏன் நீ என்னையே
அப்படி பாக்குறே
உன் பார்வையிலே நான்
கொஞ்சம் கெறங்கி ஓடுறேன்
என்னை தொட்டுவிட்டு.....
பெண் : உன்னை தொட்டுவிட்டு
தொட்டுவிட்டு ஓடுது
இந்த சிட்டுக் குருவி
ஆண் : அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சைத் தழுவி
குழு : .................................
ஆண் : நெஞ்சுக்குள்ள பூட்டி வச்சேன் தொறக்கல
உன்ன மறக்கல விட்டு பறக்கல
பெண் : மஞ்சள் பூசி நான் குளிச்சேன் மணக்கல
உன்ன அணைக்கல மடி கணக்கல
ஆண் : கண்ணாலதான் தூண்டி தான்
சொல்லாம போட்டு இழுத்தா
பெண் : பெண்ணான நான் கேக்குறேன்
எப்போதும் எந்த நெனப்பா
ஆண் : உன் பாவாட பட்டாலும்
நூலாட பட்டாலும் சிலிர்க்குதே
பெண் : உன்னை தொட்டு விட்டு
தொட்டு விட்டு ஓடுது
ஆண் : ஒரு சிட்டுக் குருவி
பெண் : அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது
ஆண் : என் நெஞ்சைத் தழுவி
குழு : ......................
பெண் : புத்தம்புது பூ மனசுக்காரரு
நல்ல வீரரு படு சூரரு
ஆண் : பச்சப்புள்ள பூ மனச ரசிக்கிறே
அள்ளி ருசிக்கிறே நீ சிரிக்கிறே
பெண் : கல்யாணம் தான் ஆனதும்
என்னான்னு நான் பாக்குறேன்
ஆண் : அப்போ வரும் தேவைக்கு
இப்பது நான் சேர்க்குறேன்
பெண் : அட ராசாதி ராசாவ நான்
என்ன லேசவா பாக்கலாம்
ஆண் : என்னை தொட்டுவிட்டு
தொட்டுவிட்டு ஓடுது
ஒரு சிட்டுக்குருவி அது
பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சைத் தழுவி
பெண் : உன்னை தொட்டுவிட்டு
தொட்டுவிட்டு ஓடுது
இந்த சிட்டுக்குருவி அது
பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்சைத் தழுவி
ஆண் : அடி ஏன் ஏன் நீ என்னையே
அப்படி பாக்குறே
உன் பார்வையிலே நான்
கொஞ்சம் கெறங்கி ஓடுறேன்
என்னை தொட்டுவிட்டு.....

Song video

Watch on YouTube

Song details

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music Director: Sirpy

Cast: Ramarajan, Sangita and Others

Release information: From Poomaname Vaa (1999) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Pazhani Bharathi · Music: Sirpy

Ennai Thottu Vittu Song Lyrics is the track from Poomaname Vaa Tamil Film – 1999, Starring Ramarajan, Sangita and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra . The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.