Roman script
Yumabaibesa Song Lyrics is a track from Dude Tamil Film– 2025, Starring Pradeep Ranganathan, Mamitha Baiju, R.Sarath Kumar, Hridhu Haroon,Rohini, Aishwarya sharma, Dravid selvam and Others. This song was sung by Sai Abhyankkar. The music was composed by Sai Abhyankkar. Lyrics works are penned by Sanjay Semvi. Singer : Sai Abhyankkar Music Director : Sai Abhyankkar Lyricist : Sanjay Semvi Male Part Yamma baibesa baibesa deepavalikke tappasa Yamma baibesa baibesa kaattula naan mufasa Yamma baibesa baibesa deepavalikke tappasa Yamma baibesa baibesa kaattula naan mufasa Male Part Karakkura kathaiyila Naan correctaa iruppen murugesaa Vedikkira vediyila nee poyiduvappa Kailasa kailasa kailasa kailasa ey Male Part Pozhaikkura velaiya vittu Polambaatha pa lingesa Araikura arivukku eppothum opposaa Opposaa opposaa opposaa Male Part Yamma baibesa baibesa deepavalikke tappasa Yamma baibesa baibesa kaattula naan mufasa
Yamma baibesa baibesa deepavalikke tappasa Yamma baibesa baibesa kaattula naan mufa mufa Male Part Thottaatha pattaasa Vedikkura 10000 wala Suttaatha bulletaa therikkira Chal thu kon ye sala I’m just chilling aaya cool oh aaya oh Proper styleaa Oodra gaali naan podra veliyila Male Part Hey yamma baibesa baibesa Hey yamma baibesa baibesa Yamma baibesa baibesa deepavalikke tappasa Yamma baibesa baibesa kaattulanaan mufasa Male Part Thottaatha pattaasa Suttaatha bulletaa therikkira Chal thu – veliyila Male Part Karakkura kathaiyila Naan correctaa iruppen murugesaa Vedikkira vediyila nee poyiduvappa Kailasa Male Part Pozhaikkura velaiya vittu Polambaatha pa lingesa Araikura arivukku eppothum opposaa Male Part Thottaatha pattaasa Vedikkura 10000 wala Suttaatha bulletaa therikkira Chal thu kon ye sala I’m just chilling aaya cool oh aay- oh Proper styleaa Oodra gaali naan podra veliyila
தமிழ்
பாடகர் : சாய் அபயங்கர் இசையமைப்பாளர் : சாய் அபயங்கர் பாடலாசிரியர் : சஞ்சய் செம்வி ஆண் : யுமா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா யுமா பைபே பைபேசா காட்டுல நான் முஃபாஸா யுமா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா யுமா பைபே பைபேசா காட்டுல நான் முஃபாஸா ஆண் : கறக்குற கதையில நான் கரெக்டா இருப்பேன் முருகேசா வெடிக்கிற வெடியில நீ போயிடுவப்பா கைலாசா கைலாசா கைலாசா கைலாசா ஏய் ஆண் : பொழைக்குற வேலைய விட்டு பொலம்பாதப்பா லிங்கேசா அறைகுறை அறிவுரைக்கு எப்போதும் அப்போசா அப்போசா அப்போசா அப்போசா ஆண் : யுமா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா யுமா பைபே பைபேசா காட்டுல நான் முஃபாஸா யுமா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா யுமா பைபே பைபேசா காட்டுல நான் முஃபா முஃபா ஆண் : தொட்டாதே பட்டாசா வெடிக்குற டென் தவுசண்ட் வாலா சுட்டாதே புல்லட்டா தெரிக்கிற சல் தூ கோன் யே சாலா ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங் ஆயா கூல் ஓ ஆயா ஓ ப்ராப்பர் ஸ்டைல்லா ஓட்ரா காலி நான் போட்ற வேலியில ஆண் : ஏய் யும்மா பைபே பைபேசா ஏய் யும்மா பைபே பைபேசா யும்மா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா யும்மா பைபே பைபேசா காட்டுல நான் முஃபாஸா ஆண் : தொட்டாதே பட்டாசா சுட்டாதே புல்லட்டா தெரிக்கிற சல் தூ - வேலியில ஆண் : கறக்குற கதையில நான் கரெக்டா இருப்பேன் முருகேசா வெடிக்கிற வெடியில நீ போயிடுவப்பா கைலாசம் ஆண் : பொழைக்குற வேலைய விட்டு பொலம்பாதப்பா லிங்கேசா அறைகுறை அறிவுரைக்கு எப்போதும் அப்போசா ஆண் : தொட்டாதே பட்டாசா வெடிக்குற டென் தவுசண்ட் வாலா சுட்டாதே புல்லட்டா தெரிக்கிற சல் தூ கோன் யே சாலா ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங் ஆயா கூல் ஓ ஆயா ஓ ப்ராப்பர் ஸ்டைல்லா ஓட்ரா காலி நான் போட்ற வேலியில
Song information
Singer: Sai Abhyankkar
Release information: From Dude (2025) · Singer: Sai Abhyankkar · Lyricist: Sanjay Semvi · Music: Sai Abhyankkar
Explore this song
- Singer: Sai Abhyankkar
- Film / album: Dude