Roman script
Singers : Chinmayi Sripada and Shashaa Tirupati Music by : Shashaa Tirupati Female Part Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Female Part Amaidhiyaai…alarinen… Thanimayil…izhaikkiren… Female Part Pala ninaivugal ennenavo Iru aaval indru mezhugaai theigiren Pudhu kanavugal munnillaiyae Izhakkum indriyae midhandhae pogiren..enn Female Part Ezhundhu vaa Thunindhu vaa Ezhundhu vaa…aa…aa… Viraindhu vaa Female Part Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Female Part Thaedaamal vidum Iravu enbadhu ondrum illai Ooyaamal veezhum Puyal mazhai thaan engum illai Females : Kadigaara mullai paarkkiren Kovamaai vizhi mudinen Female Part Amaidhiyaai…amaidhiyaai Alarinen… alarinen… Thanimayil…thanimaiyil Izhaikkiren…izhaikkiren… Female Part Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm
தமிழ்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் சாஷா திருப்பதி இசையமைப்பாளர் : சாஷா திருப்பதி பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : அமைதியாய்.....அலறினேன்..... தனிமையில்.....இழைக்கிறேன்..... பெண் : பல நினைவுகள் என்னென்வோ இரு ஆவல் இன்று மெழுகாய் தேய்கின்றேன் புது கனவுகள் முன்னில்லையே இழக்கும் இன்றியே மிதந்தே போகிறேன்.....ஏன் பெண் : எழுந்து வா துணிந்து வா எழுந்து வா......ஆ......ஆ..... துணிந்து வா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : தேடாமல் விடும் இரவு என்பது ஒன்றும் இல்லை ஓயாமல் வீழும் புயல் மழைதான் எங்கும் இல்லை பெண் : கடிகார முல்லை பார்க்கிறேன் கோவமாய் விழி மூடினேன் பெண் : அமைதியாய்....அமைதியாய்.... அலறினேன்.....அலறினேன்..... தனிமையில்.....தனிமையில்..... இழைக்கிறேன்.....இழைக்கிறேன்..... தனிமையில்.....இழைக்கிறேன்..... பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
Song information
Singers: Chinmayi Sripada and Shashaa Tirupati
Music by: Shashaa Tirupati
Release information: From Chinmayi & Shashaa Tirupati Album Song (2020) · Lyricist: Girish Kalyanaraman
Explore this song
- Singer: Chinmayi Sripada and Shashaa Tirupati
- Film / album: Chinmayi & Shashaa Tirupati Album Song
- Composer: Shashaa Tirupati