Roman script
Yethu Song Lyrics is the track from Moonwalk Tamil Album – 2026, Starring Prabhudeva, Yogi Babu, Aju Varghese, Arjun Ashokan, Satz, Nishma Chengappa, Sushmitha Nayak, Mottai Rajendran, Lollu Sabha Swaminathan, Redin Kingsley, Deepa Shankar, Dr. Santhosh Jacob and Ramkumar Natarajan. This song was sung by A. R. Rahman and Chorus. The music was composed by A. R. Rahman Lyrics works penned by Vivek. Singers : A. R. Rahman and Chorus Music Director : A. R. Rahman Lyricist : Vivek Male Part Yethu… apparam… aama Aiyaa.. aiyaa.. aiyaa.. Chorus Humming……….. Male Part Raa pathikkidhu theeya yethu Kaal vacchu speed-a yethu Kaaththellam dream a yethu Vazhalaam hey vaa raasa kondaadu Vandhavanellam nammaalu Ye ooroda nee aadu Andha ulaga kalil vilaiyaadu Indha puzudhi vaazhkkai pookkaadu Oru puyalup paattu nenjodu Male Part Apparam… Apparam… Humming : ……….. Male : Yethu… Humming : ………………. Male : Yethuu… Aiya.. aiya.. Aama… yethu… yethu… Chorus Humming……….. Male Part Kaal vachchama Life a mela vachchama Valiya poga vachchama Ini vaazhkkai nalla paraparakkum Male Part Paatta vachchama Natpa kooptu vachchama Oru kutha vacchama Ini namma kaettathu kedachirukkum Male Part Yethu… (4) Male Part Yethu… yethu Aama… yethu… yethu…
தமிழ்
பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடலாசிரியர் : விவேக் ஆண் : ஏத்து... அப்பறம்... ஆமா அய்யா......அய்யா......அய்யா..... குழு : ஹம்மிங்…………. ஆண் : ரா பத்திக்கிது தீயா ஏத்து கால் வச்சு ஸ்பீடா ஏத்து காத்தெல்லாம் ட்ரீம்ம ஏத்து வாழலாம் ஹே வா ராச கொண்டாடு வந்தவனெல்லாம் நம்மாளு ஏ ஊரோட நீ ஆடு அந்த உலக காலில் விளையாடு இந்த புழுதி வாழ்க்கை பூக்காடு ஒரு புயழுப் பாட்டு நெஞ்சோடு ஆண் : அப்பறம்.... அப்பறம்..... ஹம்மிங் : ................................. ஆண் : ஏத்து... ஹம்மிங் : ............................ ஆண் : ஏத்து அய்யா.. அய்யா.. ஆமா... ஏத்து ஏத்து... குழு : ஹம்மிங்…………. ஆண் : ஏத்து ஆண் : கால்ல வச்சமா லைப்ப மேல வச்சமா வலிய போக வச்சமா இனி வாழ்க்கை நல்ல பரபரக்கும் ஆண் : பாத்த வச்சமா நட்பா கூப்ட்டு வச்சமா ஒரு கூத்த வச்சமா இனி நம்ம கேட்டது கெடச்சிருக்கும் ஆண் : ஏத்து... (4) ஆண் : ஏத்து...ஏத்து..... ஆமா...ஏத்து ஏத்து...
Song information
Singers: A. R. Rahman and Chorus
Release information: From Moon Walk (2025) · Singer: A. R. Rahman and Chorus · Lyricist: Vivek · Music: A. R. Rahman
Explore this song
- Singer: A. R. Rahman and Chorus
- Film / album: Moon Walk