Roman script
Singer : Sruthi Ranjani Music by : Sruthi Ranjani Lyrics by : Vivek Ravi Humming : ……. Female Part Yedho pudhu kaadhal saayamae Mudhal mudhalaai vizhundhathae Female Part Ennul puriyaadha maayamae Unnalae aaguthae Female Part Rekkai vandhu manam Vaanil vattam poda Regai galum unnai Thaalam thatti paada Mutti mutti ennai Kaadhalum soooludhae Female Part Akkam pakkathilae Aaasai thalli vidum Vetkam vara idhazh Mutham ondru thara Vaazhum kaalam ellam Un thunai kettadhae Female Part Pogum dhooram yaavumae En kaadhalaai un vaanamae Sera naanum neeyumae vidaai Ingu pookkal veesum vaasamae Undhan perai pesumae Swaasamaai un nesan erkavaa Female Part Yedho pudhu kaadhal saayamae Mudhal mudhalaai vilundhadhae Dialogue : …………… Humming : ………….. Female Part Ennul puriyaadha maayamae Unnaal aagudhae Female Part Unadhu sirippil muludhaai Ninaitha mazhaiyil nadanthaen Uyiril vilundha thuliyaai Nee seravaa Female Part Araiyil nuzhaiya medhuvaai Kanavu kaana vizhithen Kanavil ulla nijamaai Kai seravaa Female Part Poginen nerunginaai Unadhu pechil naan thaan Urangavae marakkiren Iravil naanumae Female Part Mayanginen medhuvena Madiyil saayum nodi thaanae Marupadi uravena Neeyum vendumae
தமிழ்
பாடகி : சுருதி ரஞ்சனி இசை அமைப்பாளர் : சுருதி ரஞ்சனி பாடல் ஆசிரியர் : விவேக் ரவி முனகல் : ................. பெண் : ஏதோ புது காதல் சாயமே முதல் முதலாய் விழுந்ததே பெண் : என்னுள் புரியாத மாயமே உன்னாலே ஆகுதே பெண் : றெக்கை வந்த மனம் வானில் வட்டம் போட ரேகைகளும் உன்னை தாளம் தட்டி பாட முட்டி முட்டி என்னை காதலும் சூளுதே பெண் : அக்கம் பக்கத்திலே ஆசை தள்ளிவிடும் வெட்கம் வர இதழ் முத்தம் ஒன்று தர வாழும் காலமெல்லாம் உன் துணை கேட்டதே பெண் : போகும் தூரம் யாவுமே என் காதலாய் உன் வானமே சேர நானும் நீயுமே விராய் இங்கு பூக்கள் பூக்கும் வாசமே உந்தன் பேரை பேசுமே பாசமாய் உன் நேசம் ஏற்கவே பெண் : ஏதோ புது காதல் சாயமே முதல் முதலாய் விழுந்ததே வசனம் : .................... முனகல் : ....................... பெண் : என்னுள் புரியாத மாயமே உன்னாலே ஆகுதே பெண் : உனது சிரிப்பில் முழுதாய் நினத்த மழையில் நடந்தே உயிரில் விழுந்த துளியாய் நீ சேரவோ பெண் : அறையில் நுழைய மெதுவாய் கனவும் காண விழித்தேன் கனவில் உள்ள நிஜமாய் கை சேரவா பெண் : போகினேன் நெருங்கினாய் உனது பேச்சில் நான் தான் உறங்கவே மறக்கிறேன் இரவில் நானுமே பெண் : மயங்கினேன் மதுவென மடியில் சாயும் நொடிதானே மறுபடி உறவென நீயும் வேண்டுமே
Song information
Singer: Sruthi Ranjani
Music by: Sruthi Ranjani
Lyrics by: Vivek Ravi
Release information: From Satya (2023) · Singer: Sruthi Ranjani · Lyricist: Vivek Ravi · Music: Sruthi Ranjani
Explore this song
- Singer: Sruthi Ranjani
- Film / album: Satya
- Composer: Sruthi Ranjani
- Lyricist: Vivek Ravi
