Roman script

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamai Pithan
Female Part
Yaedho mayakkam ondru
Idhuthaan viragam endru
Naanum purinthu kondaen
Nanainthum kodhiththu nindraen
Female Part
Yaedho mayakkam ondru
Idhuthaan viragam endru
Female Part
Andru thottu naalum
Anthi varum pogum enakkillai raaththiri
Antha kaaman arththa jeevan
Ennai yaeningu pagaiththaan
Female Part
Yaedho mayakkam ondru
Idhuthaan viragam endru
Naanum purinthu kondaen
Nanainthum kodhiththu nindraen
Female Part
Kannangaru vaanam manjal niram poosum
Anthi varum pothilae
Antha yaekkam ennai thaakkum
Ilamai thaangaatha kodumai
Female Part
Yaedho mayakkam ondru
Idhuthaan viragam endru
Female Part
Vinnil undu megam
Mannil illai eeram
Mugilukku thaapamo
Indru maalai vantha velai
Varuga endrenni iruppen
Female Part
Yaedho mayakkam ondru
Idhuthaan viragam endru
Naanum purinthu kondaen
Nanainthum kodhiththu nindraen
Female Part
Yaetho laalaa lalalaa laalaalaalaa
Mheem laalaa lalalaa laalaalaalaa

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமை பித்தன்
பெண் : ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று
நானும் புரிந்துக் கொண்டேன்
நனைந்தும் கொதித்து நின்றேன்
பெண் : ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று
பெண் : அன்று தொட்டு நாளும்
அந்தி வரும் போகும் எனக்கில்லை ராத்திரி
அந்த காமன் அர்த்த ஜீவன்
என்னை ஏனிங்கு பகைத்தான்.....
பெண் : ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று
நானும் புரிந்துக் கொண்டேன்
நனைந்தும் கொதித்து நின்றேன்
பெண் : கன்னங்கரு வானம் மஞ்சள் நிறம் பூசும்
அந்தி வரும் போதிலே
அந்த ஏக்கம் என்னை தாக்கும்
இளமை தாங்காத கொடுமை
பெண் : ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று
பெண் : விண்ணில் உண்டு மேகம்
மண்ணில் இல்லை ஈரம்
முகிலுக்கும் தாபமோ
இன்று மாலை வந்த வேளை
வருக என்றெண்ணி இருப்பேன்.....
பெண் : ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று
நானும் புரிந்துக் கொண்டேன்
நனைந்தும் கொதித்து நின்றேன்
பெண் : ஏதோ லாலா லலலா லாலாலாலா
ம்ஹீம் லாலா லலலா லாலாலாலா

Song details

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamai Pithan

Release information: From Thanga Koppai (1984) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh