Roman script
Singers : V. V. Prasanna and Reema Music Director : Loga Pathmanaban Lyricist : Arvindh Male Part Yenodi en nenjam maaruthe Un paarvai enna thundakki poguthe Female : Ayyodi un aasa meeruthe Thaangaama en dhegam koosuthe Male Part Pada pada ena uyir thudikuthu Sada sada vena manam sariyuthu Un moochu theendaiyile Female : Silu silu vena manam kuliruthu Veda veda vena udal nadunguthu Un muga paarvaiyile Male Part Kannala kaadhala kaathula thoovura Female : Yenodi en nenjam maaruthe Un paarvai enna thundakki poguthe Male Part Kanava nesama enai ilukura vasama Para para vena paravura vesama Nilala oliya unai naan paaka Thiru thiru vena mulikiren thaguma Female Part Kanna paatha un moochu kaatha Thigu thigu vena thee mootura Chinna ponna pacha manna Mala mala vena nee mathura Male Part Varavaa tharavaa Idhama pathama thodava Female : Sugame idhuva Mayanguren naan Enna nee thodava Male : Kannala kaadhala kaathula thoovura Female : Yenodi en nenjam maaruthe Un paarvai enna thundakki poguthe Female Part Kaigal sera un paarva oora Thidu thidu vena thindaaduren Mogam kooda dhegam theenda Sokki than naan poguren Male Part Poova nilava ponna silaiya Sara sara vena naan theyuren Pakkam vantha mutham thantha Thuru thuru vena naan maaruven Female Part Varama thavama Maruguren naan unakenna nesamaa Male : Urava thunaiya Irukiren naan unakena usuraa Female Part Kannala kaadhala kaathula thoovura Male : Yenodi en nenjam maaruthe Un paarvai enna thundakki poguthe
தமிழ்
பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் ரீமா இசையமைப்பாளர் : லோக பத்மாநாபன் பாடலாசிரியர் : அரவிந்த் ஆண் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே பெண் : ஐயோடி உன் ஆசை மீறுதே தாங்காம என் தேகம் கூசுதே ஆண் : பட படவென உயிர் துடிக்கிது சட சடவென மனம் சரியுது உன் மூச்சு தீண்டையிலே பெண் : சிலு சிலுவென மனம் குளிருது வெட வெடவென உடல் நடுங்குது உன் முக பார்வையிலே ஆண் : கண்ணால காதல காத்துல தூவுற பெண் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே ஆண் : கனவா நெசமா எனை இழுக்குற வசமா பற பறவென பரவுர வெசமா நிழலா ஒளியா உன்னை நான் பாக்க திரு திருவென முழிக்கிறேன் தகுமா பெண் : கண்ண பாத்தா உன் மூச்சு காத்தா திகு திகுவென தீ மூட்டுற சின்ன பொண்ண பச்சை மண்ணை மல மலவென நீ மாத்துற ஆண் : வரவா தரவா எதமா பதமா தொடவா பெண் : சுகமே இதுவா மயங்கிறேன் நான் என்ன நீ தொடவா ஆண் : கண்ணால காதல காத்துல தூவுற பெண் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே பெண் : கைகள் சேர உன் பார்வை ஊற திடு திடுவென திண்டாடுறேன் மோகம் கூட தேகம் தீண்ட சொக்கித்தான் நான் போகுறேன் ஆண் : பூவா நெலவா பொண்ணா சிலையா சர சரவென நான் தேயுறேன் பக்கம் வந்தா முத்தம் தந்தா துறுதுறுவென நான் மாறுவேன் பெண் : வரமா தவமா மருகுறேன் நான் உனக்கென்ன நெசமா ஆண் : உறவா துணையா இருக்கிறேன் நான் உனக்கென்ன உசுரா பெண் : கண்ணால காதல காத்துல தூவுற ஆண் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே
Song information
Singers: V. V. Prasanna and Reema
Release information: From Sembian Madhevi (2024) · Singer: V. V. Prasanna and Reema · Lyricist: Arvindh · Music: Loga Pathmanaban
Explore this song
- Singer: V. V. Prasanna and Reema
- Film / album: Sembian Madhevi