Roman script
Singers : Sathyaprakash and Swagatha S. Krishnan Music by : Sam C.S Female Part Kaana poguren Veenaa aaguren Yeno maaruren Chorus : Unnaala unnaala Female Part Sadha yenguren Unna paakavae Uyir poguren Chorus : Unnaala unnaala Male Part Yeno pennae Sukku nooraaki ponaai Yeno.. yeno… yeno Male Part Kaayam thandhu Enna nee konnuputta Yeno.. yeno.. yeno Female Part Vaa…. Udan vaazhkaiyai parugida Yaar… Ini vaazhavadhai thaduthida Female Part Kaalamae theerum mun Karam kodu Kaadhalai meeravae Varam kodu vaa Male Part Maayadhae Un mela vacha aasa kaalam poora Ooyaadhae En kaadhal unnai theendum Satham satham Male Part Maazhadhae Nam kaadhal kadhaigal Ulagam theerum mattum Theeradhae Theera…aadhae….. Female Part Kaana poguren Veenaa aaguren Yeno maaruren Chorus : Unnaala unnaala Female Part Sadha yenguren Unna paakavae Uyir poguren Chorus : Unnaala unnaala
Chorus Ishq jahan hai Dardh wahan hai…hey Ishq jahan hai Dardh wahan hai Female Part Yaar ini Boomiyil unai nagalaakida Ver edhum thonala Vaa uyir serndhida Female Part Naan ini vaazhvathum On uyir kootula Kaalamum theerudhae Vaa enil pootida Male Part Siru nodi kooda Enna vittu neengaadhadi Nee velagiponaa Emmanasu thangaadhadi Unnai vida inga Verethuvum venamadi Ini naal dhoorum Nee venum enkoodadi Female Part Kaana poguren Veenaa aaguren Yeno maaruren Chorus : Unnaala unnaala Female Part Sadha yenguren Unna paakavae Uyir poguren Chorus : Unnaala unnaala Male Part Yeno pennae Sukku nooraaki ponaai Yeno.. yeno… yeno Male Part Kaayam thandhu Enna nee konnuputta Yeno.. yeno.. yeno… Yeno…yeno Chorus Ishq jahan hai Dardh wahan hai…hey Ishq jahan hai Dardh wahan hai Ishq jahan hai Dardh wahan hai..hey Ishq jahan hai Dardh wahan hai
தமிழ்
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் ஸ்வேதா எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் பெண் : காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன் குழு : உன்னால உன்னால பெண் : சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன் குழு : உன்னால உன்னால ஆண் : ஏனோ பெண்ணே சுக்கு நூறாக்கி போனாய் ஏனோ....ஏனோ...... ஏனோ ஆண் : காயம் தந்து என்ன நீ கொன்னுபுட்ட ஏனோ....ஏனோ...... ஏனோ பெண் : வா...... உடன் வாழ்கையை பருகிட யார் இனி வாழ்வதை தடுத்திட பெண் : காலமே தீரும் முன் கரம் கொடு காதலை மீறவே வரம் கொடு வா ஆண் : மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா ஓயாதே என் காதல் உன்னை தீண்டும் சத்தம் சத்தம் ஆண் : மாளாதே நம் காதல் கதைகள் உலகம் தீரும் மட்டும் தீராதே தீரா...ஆதே.... பெண் : காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன் குழு : உன்னால உன்னால பெண் : சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன் குழு : உன்னால உன்னால குழு : இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை.....ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை....ஹை பெண் : யார் இனி பூமியில் உன்னை நகலாகிட வேற் ஏதும் தோனல வா உயிர் சேர்ந்திட பெண் : நான் இனி வாழ்வதும் ஒன் உயிர் கூட்டுல காலமும் தீருதே வா எனில் பூட்டிட ஆண் : சிறு நொடிகூட என்ன விட்டு நீங்காதடி நீ வெலகி போனா எம்மனசு தாங்காதடி உன்னை விட இங்க வேறெதுவும் வேணாமடி இனி நாள் தோறும் நீ வேணும் என்கூடடி பெண் : காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன் குழு : உன்னால உன்னால பெண் : சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன் குழு : உன்னால உன்னால ஆண் : ஏனோ பெண்ணே சுக்கு நூறாக்கி போனாய் ஏனோ....ஏனோ...... ஏனோ ஆண் : காயம் தந்து என்ன நீ கொன்னுபுட்ட ஏனோ....ஏனோ...... ஏனோ ஏனோ....ஏனோ.... குழு : இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை.....ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை.....ஹை இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை.....ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை.....ஹை
Song information
Singers: Sathyaprakash and Swagatha S. Krishnan
Music by: Sam C.S
Release information: From Ispade Rajavum Idhaya Raniyum (2019) · Lyricist: Sam C.S
Explore this song
- Singer: Sathyaprakash and Swagatha S. Krishnan
- Film / album: Ispade Rajavum Idhaya Raniyum
- Composer: Sam C.S