Roman script
Singers : Shreya Ghoshal, Shwetha Suresh and Suraj Santhosh Music by : D. Imman Female Part Yennada yennada.. yennada yennada Yennada yennada.. unnaalae thollaiya pochu Sollavae illaiyae.. thanalae ennavo aachu Aaramal pozhambavidum Paarthaalae pathungividum vaal paiyan neethaane da Yennada yennada.. unnaalae thollaiya pochu Sollavae illaiyae.. thanalae ennavo aachu Male Part Lalalala lala ra rae ra rae.. Lalalala lala rararae rarae Lalalala lala ra rae ra rae.. ra rae ra rae..ohhh.. Female : Ra ra ra ra ra ra ra ra… Female Part Naan oyatha vaayadi pesama ponen Pottu chedi naannn.. muttu vedichen Olungaana maathiri naanu vilangaama pogurenae Vidinjaalum thoongura aalu orangaama yengurenae Unnoda paesidavae ulooru aasa koodipochu Kannadi parthidavum ennoda thegam maariyae pochu pochu Yennada yennada.. unnaalae thollaiya pochu Sollave illaiyae.. Female Part Oh nee lesaga paarthaalum loosagi poren Pacha nerupa pathikiduren Vilayatu bommaya pola udanjenae naanum kuda Aniniyam pannura kaathal adangaama aattam poda Pollatha un nenappu eppothum potti pottu kolla Pogatha kovilukkum naan poven poosa pannuran enna solla Female Part Yennada.. oh yennada Ohhhhh yennada yennada.. unnaale thollaiya pochu Sollavae illaiyae.. thanaalae ennavo aachu Aaramal pozhambavidum Paarthaalae pathungividum vaal paiyan neethaanae da Yennada yennada.. yennada yennnada
தமிழ்
பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், ஸ்வேதா சுரேஷ் பாடகா் : சூரஜ் சந்தோஷ் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : என்னடா என்னடா என்னடா என்னடா என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு ஆறாமல் பொலம்பவிடும் பாா்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா பெண் : என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு ஆண் : ........................................... பெண் : ........................................... பெண் : நான் ஓயாத வாயாடி பேசாம போனேன் பொட்டுச் செடி நான் முட்டு வெடிச்சேன் ஒழுங்கான மாதிாி நானு விளங்காம போகுறேனே விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒரங்காம ஏங்குறேனே உன்னோட பேசிடவே உள் நூறு ஆச கூடிப்போச்சு கண்ணாடி பாா்த்திடவும் என்னோட தேகம் மாறியே போச்சு போச்சு பெண் : என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே பெண் : ஓ நீ லேசாக பாா்த்தாலும் லூசாகிப் போறேன் பச்ச நெருப்ப பத்திகிடுறேன் விளையாட்டுப் பொம்மைய போல ஒடஞ்சேனே நானும் கூட அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட பொல்லாத உன் நெனப்பு எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல போகாத கோயிலுக்கும் நான் போவேன் பூச பண்ணறான் என்ன சொல்ல பெண் : என்னடா ஓ என்னடா ஓ என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு ஆறாமல் பொலம்பவிடும் பாா்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா என்னடா என்னடா என்னடா என்னடா
Song information
Singers: Shreya Ghoshal,
Music by: D. Imman
Release information: From Varuthapadatha Valibar Sangam (2013) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Varuthapadatha Valibar Sangam
- Composer: D. Imman