Roman script
Singer : Shreya Ghoshal
Music by : D. Imman
Female Part
{Yengirindhu vandhaaiyo
Yedhukkaaga vandhaaiyo
Yennamo sonnaayae
Kadha pesi ponaayae
Adhai naanum ariyum munnae
Ada neeyum maraindhaayae
Mella kaattril karaindhaayae} (2)
Female Part
Vaasaththanni thelikkayila
Vandhu neeyum nanaikkiriyae
Thunimaniya thovakkayila
Enna neeyum puliyiriyae
Female Part
Aaanji vacha keera pola
Nenapula nee kadayiriyae
Ammi vacha thaenga sillaa
Adi manasa nasukkuriyae
Female Part
Ada neeyum maraindhaayae
Mella kaattril karaindhaayae
Female Part
Yengirindhu vandhaaiyo
Yedhukkaaga vandhaaiyo
Female Part
Nadakkayila thodarndhu vara
Nadu naduvae maranjidura
Thala mudiya odhukkayilum
Vagudukkulla olinjidura
Female Part
Kannukulla irukkum unna
Kaluvi vida manamillayae
Ullukulla arukkum unna
Odhara oru valiyillayae
Female Part
Ada neeyum maraindhaayae
Mella kaattril karaindhaayae
Female Part
Mm….mmm…mm…
Uyirodu uraindhaayae…தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : டி. இமான் பெண் : எங்கிருந்து வந்தாயோ எதுக்காக வந்தாயோ என்னமோ சொன்னாயே கத பேசி போனாயே அதை நானும் அறியும் முன்னே அட நீயும் மறைந்தாயே மெல்லக் காற்றில் கரைந்தாயே பெண் : எங்கிருந்து வந்தாயோ எதுக்காக வந்தாயோ என்னமோ சொன்னாயே கத பேசி போனாயே அதை நானும் அறியும் முன்னே அட நீயும் மறைந்தாயே மெல்லக் காற்றில் கரைந்தாயே பெண் : வாசத்தண்ணி தெளிக்கையில வந்து நீயும் நனைக்கிறியே துணிமணிய துவைக்கையிலே என்ன நீயும் புளியிறியே பெண் : ஆஞ்சி வச்ச கீர போல நினைப்புல தான் கரையிரியே அம்மி வச்ச தேங்கா சில்லா அடி மனச நசுக்குறியே பெண் : அட நீயும் மறைந்தாயே மெல்லக் காற்றில் கரைந்தாயே பெண் : எங்கிருந்து வந்தாயோ எதுக்காக வந்தாயோ பெண் : நடக்கையில தொடர்ந்து வர நடு நடுவே மறஞ்சுடுர தலைமுடிய ஒதுக்கையில வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர பெண் : கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன கழுவிவிட மனமில்லையே உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன ஒதர ஒரு வழி இல்லையே பெண் : அட நீயும் மறைந்தாயே மெல்லக் காற்றில் கரைந்தாயே பெண் : ம்ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்... உயிரோடு உறைந்தாயே.........
Song information
Singer: Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Kayal (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Kayal
- Composer: D. Imman