Roman script

Singer : Santhosh Audric

Music Director : Ram Ganesh K

Lyricist : Vetti Payan Venkat and Santhosh Arumugam

Male Part

Yenai maranthene nee than ennil

Unnil pirapeno meendum mannil

Viral pidithal oru baaram ennil

Varam uyir vaalum paadham thannil

Iravu ponaalume nilavu nee thaanadi

Enathu maarpodu nee thoonga vanthayadi

Kanavu yeralamum kavitha yeralamum

Sumanthu un perai naan soota nindrayadi

Male Part

Nee ivan ulagil or nilal

Nee ivan uyiranum suzhal

Male Part

Kaigalil nan yenthiya

Deivamum nee thaanadi

Unthan vizhiyodu yekkangal

Kandaal poliyatho megangal

Enthan kanmani undhan madi

Naan vaazhntha thadayam adi

Male Part

Yenai maranthene nee than ennil

Unnil pirapeno meendum mannil

Viral pidithal oru baaram ennil

Varam uyir vaalum paadham thannil

Iravu ponaalume nilavu nee thaanadi

Enathu maarpodu nee thoonga vanthayadi

Kanavu yeralamum kavitha yeralamum

Sumanthu un perai naan soota nindrayadi

Humming : …………..

Male Part

Siragan ivano siragaai

Unthan mutham ketkkiren

Iraivan avanin irakam

Unthan kannil parkkiren

தமிழ்

பாடகர் : சந்தோஷ் ஆட்ரிக்

இசையமைப்பாளர் : ராம் கணேஷ் கே.

பாடலாசிரியர் : வெட்டி பையன் வெங்கட் மற்றும் சந்தோஷ்

ஆறுமுகம்

ஆண் : எனை மறந்தேனே நீ தான் என்னில்

உன்னில் பிறப்பேனோ மீண்டும் மண்ணில்

விரல் பிடித்தால் ஒரு பாரம் என்னில்

வரம் உயிர் வாழும் பாதம் தன்னில்

இரவு போனாலுமே நிலவு நீ தானடி

எனது மார்போடு நீ தூங்க வந்தாயடி

கனவு ஏராளமும் கவிதை ஏராளமும்

சுமந்து உன் பேரை நான் சூட்ட நின்றாயடி

ஆண் : நீ இவன் உலகில் ஓர் நிழல்

நீ இவன் உயிரனும் சுழல்

ஆண் : கைகளில் நான் ஏந்திய

தீபமும் நீதானடி

உந்தன் விழியோடு ஏக்கங்கள்

கண்டால் பொழியாதோ மேகங்கள்

எந்தன் கண்மணி உந்தன் மடி

நான் வாழ்ந்த தடயமடி

ஆண் : எனை மறந்தேனே நீ தான் என்னில்

உன்னில் பிறப்பேனோ மீண்டும் மண்ணில்

விரல் பிடித்தால் ஒரு பாரம் என்னில்

வரம் உயிர் வாழும் பாதம் தன்னில்

இரவு போனாலுமே நிலவு நீ தானடி

எனது மார்போடு நீ தூங்க வந்தாயடி

கனவு ஏராளமும் கவிதை ஏராளமும்

சுமந்து உன் பேரை நான் சூட்ட நின்றாயடி

ஹம்மிங் : .................................

ஆண் : சிறகன் இவனோ சிறகாய்

உந்தன் முத்தம் கேட்கிறேன்

இறைவன் அவனின் இரக்கம்

உந்தன் கண்ணில் பார்க்கிறேன்

Song information

Singer: Santhosh Audric

Release information: From Siragan (2024) · Singer: Santhosh Audric · Lyricist: Vetti Payan Venkat, Santhosh Arumugam · Music: Ram Ganesh K

Explore this song

Song video

Watch on YouTube