Roman script
Singers : Hemachandra , Chetan and Kumar Music by : Vijay Antony Chorus Make way here comes the king With those classy shiny bling bling thing Moving like a wrecking machine Get a life he is the best listen up now Let’s go Male Part Yen mela kai vachaa gaali Andhurundaa unnoda thaali Nee en mela kai vachaa gaali Maganae andhurundaa unnoda thaali Male Part {Kelu maram seththaa naarkaali Nee seththaa edam gaali Sekkaali thakkaali gaali Thaandadhae en veli Mudinjirundaa un joli Duppaalae duppaaley doli} (2) Male Part Yen mela kai vachaa gaali Andhurundaa unnoda thaali Nee en mela kai vachaa gaali Maganae andhurundaa unnoda thaali Chorus Thotram kandu Edai podaadhae Onnuvittaa sevulu kizhiyum Oram podaa dei Male Part Naan patta adiyellaam padikattu Jeikkathaan vandhen naan purapattu Missaghi pogaadhu naan thottu Thambi en pakkam nee serndhaa sari hittu Male Part Naan thoonga en kaidhaan thalagaani Enakunnu irukkudhu thani baani Dhilluthaan munnera mudhal yeni En vandikku naanaethaan kadaiyaani Male Part Naan sindhum vervaiya kadalaaki Adhula kappala ottuvendaa Naan patta kashtatha eruvaaki Unna uruvaaki kaattuvendaa Male Part Yen mela kai vachaa gaali Galli galli galli…ga ga ga ga …. Male Part Yen mela kai vachaa gaali Andhurundaa unnoda thaali Nee en mela kai vachaa gaali Maganae andhurundaa unnoda thaali Male Part Ennoda vegatha thadaipottu Thadukka nee mudiyaadhu nadaipottu Naan pogum vegandhaan rockettu Andha aagaayandhaan daa en targettu Male Part Summaa naan yaaraiyum thodamaaten Oru potinnu vandhakaa vida maaten Kaasukku eppodhum vizha maaten Thambi nee kaatum paasathai edaipotten Male Part Un vela enkitta vachikittaa Unakku puththooru maavukattu……. Nee nalladha yezhaikku senjiputtaa Naan vananguren kaala thottu…… Male Part Yen mela kai vachaa gaali Andhurundaa unnoda thaali Nee en mela kai vachaa gaali Maganae andhurundaa unnoda thaali Male Part Kelu maram seththaa naarkaali Nee seththaa edam gaali Sekkaali thakkaali gaali Thaandadhae en veli Mudinjirundaa un joli Duppaalae duppaaley doli Male Part Yen mela kai vachaa.. Yen mela kai vachaa.. Yen mela… yen mela..gaali gaali Male Part Yen mela kai vachaa gaali Andhurundaa unnoda thaali Nee en mela kai vachaa gaali Maganae andhurundaa unnoda thaali
தமிழ்
பாடகர்கள் : ஹேமச்சந்திரா, சேட்டன், குமார் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி குழு : ..................................... ஆண் : என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி ஆண் : { கேளு மரம் செத்தா நாற்காலி நீ செத்தா இடம் காலி செக்காலி தக்காளி காலி தாண்டாதே என் வேலி முடிஞ்சிருண்டா உன் ஜோலி டுப்பாலே டுப்பாலே டோலி } (2) ஆண் : என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி குழு : தோற்றம் கண்டு எடை போடாதே ஒன்னு விட்டா செவுலு கிழியும் ஓரம் போடா டேய் ஆண் : நான் பட்ட அடியெல்லாம் படிக்கட்டு ஜெயிக்கத்தான் வந்தேன் நான் புறப்பட்டு மிஸ்சாகி போகாது நான் தொட்டு தம்பி என் பக்கம் நீ சேர்ந்தா சரி ஹிட்டு ஆண் : நான் தூங்க என் கைதான் தலகாணி எனக்குன்னு இருக்குது தனி பானி தில்லுதான் முன்னேற முதல் ஏணி என் வண்டிக்கு நானேதான் கடையாணி ஆண் : நான் சிந்தும் வேர்வைய கடலாக்கி அதுல கப்பல ஓட்டுவேண்டா நான் பட்ட கஷ்டத்த எருவாக்கி உன்ன உருவாக்கி காட்டுவேண்டா ஆண் : என் மேல கைவச்சா காலி காலி காலி காலி கா கா கா கா... ஆண் : என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி ஆண் : என்னோட வேகத்த தடைபோட்டு தடுக்க நீ முடியாது நடைபோட்டு நான் போகும் வேகந்தான் ராக்கெட்டு அந்த ஆகாயந்தான் டா என் டார்கெட்டு ஆண் : சும்மா நான் யாரையும் தொடமாட்டேன் ஒரு போட்டின்னு வந்தாகா விட மாட்டேன் காசுக்கு எப்போதும் விழமாட்டேன் தம்பி நீ காட்டும் பாசத்தை எடைப்போட்டேன் ஆண் : உன் வேல என்கிட்ட வச்சிக்கிட்டா உனக்கு புத்தூரு மாவுக்கட்டு நீ நல்லத ஏழைக்கு செஞ்சிப்புட்டா நான் வணங்குறேன் காலத்தொட்டு ஆண் : என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி நீ செத்தா இடம் காலி செக்காலி தக்காளி காலி தாண்டாதே என் வேலி முடிஞ்சிருண்டா உன் ஜோலி டுப்பாலே டுப்பாலே டோலி ஆண் : என் மேல கைவச்சா என் மேல கைவச்சா என் மேல என் மேல காலி காலி ஆண் : என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி
Song details
Singers: Hemachandra , Chetan and Kumar
Music by: Vijay Antony
Release information: From Yaman (2017) · Lyricist: Annamalai
- Singer: Hemachandra
- Singer: Chetan and Kumar
- Film / album: Yaman
- Composer: Vijay Antony