Roman script
Singer : Shreya Ghoshal Music by : D. Imman Female Part Aa….aaa….aa….aa….aa…. Haa…..aaa….haaa….aa..aaa Haa…aaa….aaa… Female Part Yedho yedho aasai Unai paarthu pesa nikkudha daa Paarthu pesum bothae Varum vaarthai yeno thikkudha daa Female Part Ethanaiyo naalaaga Thalli irunthenae Athanaiyum kai saera ippo kalanthenae Annaandhu paakkum aagasam Adhu pola thaanae un nesam…hoo Female Part Hoo yedho yedho aasai Unai paarthu pesa nikkudha daa Paarthu pesum bothae Varum vaarthai yeno thikkudha daa Female Part Irundhidum naala Muzhuvathum aaga Unakkae naanum tharuvenada Enakkenavae nee irupadhu paarthu Kuzhanthai pola azhuthenadaa Female Part Unnai vida yaarundu Endru ninaithu Penn ivalum pei aanen pithu pidithu Yedhai yedhaiyo naan ninaithenadaa Adhanaiyum yeno maraithenadaa Idhayam tharavae inimel illai vekkam Female Part Yedho yedho aasai Unai paarthu pesa nikkudha daa Paarthu pesum bothae Male Part ………………………… Female Part Mmm…mm… Hmm mmm mm mm Female Part Manasula neeyum irupathu naala Pasiyae illai yena aanadhae Padukkiayil poyi vizhuntha pinnaalum Urangaa kangal unai theduthae Female Part Kaigalilae nee ennai alli eduthu Konjidavum maattaaya mutham koduthu Irupathu ellaam thara enniyae Nerungugirenae ival unnaiyae Irunthum thayangum idhayam vetti thalla Female Part Yedho yedho aasai Unai paarthu pesa nikkudha daa Paarthu pesum bothae Varum vaarthai yeno thikkudha daa Female Part Ethanaiyo naalaaga Thalli irunthenae Athanaiyum kai saera ippo kalanthenae Annaandhu paakkum aagasam Adhu pola thaanae un nesam…hoo Female Part Yedho yedho… Nikkudhadaa… Paarthu pesum bothae… Varum vaarthai thikkudha daa
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஆ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.... ஹா......ஆஅ......ஹா.........ஆ.....ஆஅ.... ஹா......ஆஅ......ஆஅ...... பெண் : ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா பார்த்து பேசும் போதும் வரும் வார்த்தை ஏனோ திக்குதடா பெண் : எத்தனையோ நாளாக தள்ளி இருந்தேனே அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே அண்ணாந்து பாக்கும் ஆகாசம் அது போலதானே உன் நேசம்....ஹோ பெண் : ஹோ ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா பார்த்து பேசும் போதும் வரும் வார்த்தை ஏனோ திக்குதடா பெண் : இருந்திடும் நாள முழுவது ஆக உனக்கே நானும் தருவேனடா எனக்கெனவே நீ இருப்பது பார்த்து குழந்தை போல அழுதேனடா பெண் : உன்னைவிட யாருண்டு என்று நினைத்து பெண் இவளும் பேய் ஆனேன் பித்து பிடித்து எதை எதையோ நான் நினைத்தேனடா அதனையும் ஏனோ மறைத்தேனடா இதயம் தரவே இனிமேல் இல்லை வெக்கம் பெண் : ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா பார்த்து பேசும் போதும் ஆண் : ............................... பெண் : ம்ம்ம்...... ம்ம்..... ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்.... பெண் : மனசுல நீயும் இருப்பதுனால பசியே இல்லை என ஆனதே படுக்கையிலே போய் விழுந்த பின்னாலும் உறங்கா கண்கள் உன்னை தேடுதே பெண் : கைகளிலே நீ என்னை அள்ளி எடுத்து கொஞ்சிடவும் மாட்டாயா முத்தம் கொடுத்து இருப்பது எல்லாம் தர எண்ணியே நெருங்குகிறறேனே இவள் உன்னையே இருந்தும் தயங்கும் இதயம் வெட்டி தள்ள பெண் : ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா பார்த்து பேசும் போதும் வரும் வார்த்தை ஏனோ திக்குதடா பெண் : எத்தனையோ நாளாக தள்ளி இருந்தேனே அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே அண்ணாந்து பாக்கும் ஆகாசம் அது போலதானே உன் நேசம்....ஹோ பெண் : ஏதோ ஏதோ....ம்ம்ம்... ஆஆஹா ஆஹா நிக்குதடா...... பார்த்து பேசும் போதே வரும் வார்த்தை திக்குதடா
Song information
Singer: Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Naan Thaan Siva (2020) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Naan Thaan Siva
- Composer: D. Imman